Tuesday, 3 May 2011

பின் லாடனைக் கொல்லவில்லை. உயிருடன் பிடித்தனராம்

பிந்திய செய்தி: ஒசாமா பின் லாடனின் இறந்த உடலின் படம் வெளிவிடப்பட மாட்டாது - அமெரிக்கா அறிவிப்பு - Wednesday, May 4th 2011, 3:10 PM(அமெரிக்க நேரம்)

கொல்லப்பட்ட பின் லாடனின் படம் அமெரிக்காவால் வெளிவிடப்பட்டதல்ல அது பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியால் வெளிவிடப்பட்டது. அது போலியானது என்று இப்போது கூறப்படுகிறது. அந்தப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்ததாம்.

பின் லாடன் துப்பாக்கிச் சண்டை செய்தார் என்று கூறிய அமெரிக்க அரச அறிக்கை இப்போது அது தவறு என்றும் அவர் ஆயுதம் வைத்திருக்கவில்லை என்றும் கூறுகிறது.

அமெரிக்கா ஏன் பின் லாடனின் இறந்த உடலைக் கொண்ட எந்த புகைப்படங்களையும் வெளிவிடவில்லை? அமெரிக்க ஏபிசி தொலைக்காட்சி தாக்குதல் நடந்த கட்டிடத்தின் சிதைவுகள், படுக்கை அறை, பின் லாடனின் கட்டில் போன்றவற்றின் படங்களை வெளிவிட்டது. ஆனால் பின் லாடனின் இறந்த உடலை வெளிவிடவில்லை?

அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் இயக்குனர் லியோன் பனெட் கொல்லப்பட்ட பின் லாடனின் படம் மிகவும் கொடூரமாக இருக்கிறது என்றும் அதனால் அதை வெளியிட தாம் விரும்பவில்லை என்றும் அறிவித்துள்ளார். ஆனால் பின்னர் அப்படம் வெளிவிடப்படும் என தான் நினைக்கிறேன் என்கிறார். பின்னர் மட்டும் அப்படம் கொடூரமானது இல்லை என்று ஆகிவிடுமா? அல்லது இபோது உயிருடன் இருக்கும் பின் லாடனிடமிருந்து சகல தகவல்களையும் பிடுங்கிய பின்னர் அவரைக் கொன்று வெளியிடுவீர்களா என்பது நியாயமான கேள்வி.

பின் லாடனின் இருப்பிடத்தை 2010 ஆகஸ்ட் மாதம் அறிந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அதை அமெரிக்க அதிபருக்கு அறிவித்தது. பின் லாடனைக் கொல்ல வேண்டுமாயின் ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தோ அல்லது ஒரு போர்க் கப்பலில் இருந்தோ சில பட்டன்களைத் தட்டுவதன் மூலம் பின் லாடன் இருந்த கட்டிடத்தைத் நிர் மூலமாக்கி பின் லாடனைக் கொன்றிருக்கலாம். பின் லாடனைக் கொல்ல மேற் கொண்ட படை நடவடிக்கை மிகுந்த ஆபத்து நிறைந்தது என்று படைத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவின் இது போன்ற படை நடவடிக்கைகள் ஈரானிலும் சோமாலியாவிலும் தோல்வி கண்டன. இருந்தும் இந்த நடவடிக்கையை ஏன் அமெரிக்கா மேற் கொண்டது? அதுவும் பாக்கிஸ்தானியப் படையில் கீழ் நிலையில் உள்ள பலர் அமெரிக்க விரோதமானவர்கள். இருந்தும் பாக்கிஸ்தானிய மண்ணில் இதை செய்தனர்.

இரண்டாம் ஜோர்ஜ் புஷ் ஆட்சியில் இருக்கும் போது பின் லாடனை கொல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது ஆனால் கொல்லாமல் விட்டனர். அப்போது கொல்லாமல் விட்டது ஏன்? இப்போது கொன்றது ஏன்?

கொன்றதாகச் சொல்லப்படும் பின் லாடனின் உடலின் டி.என்.ஏ சோதனை எங்கே, எப்போது, எப்படி, எவ்வளவு நேரத்தில் செய்யப்பட்டது?

பின் லாடனைக் கொன்றால் பல பின் லாடன்கள் உருவாகுவார்கள் என்று அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்குத் தெரியும். இருந்தும் ஏன் கொன்றார்கள்?

தொலைவில் இருந்து கொல்லும் வல்லமை பெற்ற அமெரிக்கா நான்கு உழங்கு வானூர்தியில் 79 சிறப்புப் பயிற்ச்சி பெற்ற அமெரிக்க வீரர்கள் பின் லாடனின் குகைக்குள் இறக்கி தாக்குதல் நடத்தி அவரை கைது செய்வதனால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன? பின் லாடனைக் கொல்வதிலும் பார்க்க அவரைக் கைது செய்தால் பின்னர் பின் லாடனின் பின்னால் நின்று செயற்படுபவர்களை இலகுவில் பிடித்து அழிக்கலாம். ஆப்க்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் போர் புரிவதை நிறுத்தலாம். பல அமெரிக்கப் படைகள் ஆப்க்கானிஸ்தானில் இருந்து வெளியேறலாம். அது பராக் ஒபாமாவிற்கு தேர்தலில் வெற்றி பெறப் பெரும் வாய்ப்பாக அமையும். இவற்றை வைத்துக் கொண்டு பார்த்தால் அமெரிக்கா பின் லாடனைக் கொல்லவில்லை கைதுதான் செய்தது என்று கூறலாம்.

12 comments:

Mohamed Faaique said...

கைது செய்ய முயற்ச்சித்திருக்கலாம்.ஆனால், அவர் உயிருக்கு பயந்து வெள்ளை கொடியுடன் ஓடி வருபவர் அல்ல. கடசி வரை அவரும் போராடி இருப்பார். அந்த சண்டையின் போது கொள்ளப்பட்டிருக்கலாம்.

அன்புடன் பிரபா said...

masirandi mohamed faaiqee nee naai nee pesurathu enkalin taai mozhi tamilai thaan theriumaa nee ezhuthukirathu kuda enkalin taai mozhiyai thaan da naaye enakku enru oru mozhi illai ezhuththu illai enkalin mozhiyai un vaayal pesamal irunthu viddi tamilanai patti kathaiyaada nnaye

saravanan said...
This comment has been removed by a blog administrator.
Mohamed Faaique said...

@praba & saravanan said...

உங்கள் வார்த்தைகளே உங்களை பற்றி கூறுகின்றன. ”கோவம் வந்த்தால் கெட்ட வார்ர்தையால் திட்டுபவனே ரொம்ப கேவலமானவன்” என்பது முதுமொழி.
நான் உண்மையைதான் சொன்னேன். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.ஆனாலும் இது Too much..

Unknown said...

Who care about u Mohamed Faaique Poda Panni Erumai

இந்தியன் said...

முஹமது பைக்

நீ ஒரு பன்றிக்கு பிறந்த பன்றி, பின் லேடன் உயிருக்கு பயக்காவிட்டால் கடந்த பத்து வருடங்களா ஏன் ஊர் ஊரா, காடு , மலை , குகை-ன்னு ஏன் ஓடி ஒளியனும், பொட்ட தேவிடியா பசங்க....உண்ட வீட்டுக்கு துரோகம் நினைக்கும் கழிசடைகள்....சரி சரி ஒருத்தனுக்கு பிறந்திருந்தால் ஒரு புத்தியோட இருப்பீர்கள்..

Anonymous said...

போரில் வெள்ளைக் கொடியுடன் சரணடைவதை பன்னாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கின்றன. பெண்ணுக்குப் பின்னால் ஒளிவதை அனுமதிக்கிறதா???

mechie sarath said...

ungalukku ellam vettru matha nanbargal illai ena ninaikuraen

Anonymous said...

அமெரிக்காவின் ஆசன வாய்க்குள் ஆட்காட்டி விரலை விட்டு ஆண்டாண்டு காலமாய் ஆட்டிய அரபுச்சிங்கமே..உனக்கு எமது அஞ்சலிகள்.

Thinesh said...

நண்பர்களே!
இறந்த ஒருவரை ஏளனமாகப் பேசுவதோ அவரை வைத்து வாதாடுவதோ சிறந்ததல்ல( எவர் எவ் இனமானாலும் எம் மதமானாலும் எந்நாட்டவரானாலும்)... அத்துடன் எம்மில் யாருக்கும் யாருடைய வரலாறும் முழுமையாகத் தெரிந்ததும் அல்ல எல்லாம் நாம் கேட்டதும் பார்த்ததும் மட்டுமே... விசாரித்தது கிடையாது என்பதே உண்மை.. நீங்கள் இவ்வாறு இதில் உங்கள் கருத்துக்களை எழுதுவதன் மூலம் இத்தகவலை பகிர்ந்து கொண்ட நண்பரின் பதிவானது தாழ்த்தப்படுகிறது அதனை கவனத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இது எனது தாழ்மையான எண்டு கோள்......

Unknown said...

பின்லேடன்,சதாம் உசேன் போன்ற அரபு நாட்டு சிங்கம் ஜப்பான் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செஞ்சாஞ்களா?இந்தியா வில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செஞ்சாஞ்களா?
ரஷ்யாவிற்கு எதிரா அமரிக்காவால் உருவாக்கப்பட்ட விசக் கிருமி பின்லேடன் அவனுக கையவே கடிச்சு வச்சுருச்சு நசிக்கிட்டாணுக அட நீங்க என்னமோ வெள்ளை கொடி, சிங்கம்னு சொல்றது ஒரு காலத்தில அமெரிக்காவோட கூலி படை தான் அல் கொய்தா ரஷ்யா வின் ஆதரவு நாடு இந்தியா என்கின்ற காரணத்திற்காக பல நாச வேலைகளை நம் நாட்டில் நிகழ்த்தி உள்ளார்கள் ஒரு இந்தியனா இருந்தா சந்தோசப்படு தலையில் வைத்து கொண்டாடி வரும் தலைமுறைக்கு தவறான வரலாறு உருவாக்காதே

sahel9994208068hot guy said...

bin laden enbathu america wal karpaniyai urvakapatta 1pathiram

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...