இரத்தக் குழாய் அடைப்பு (Blocked arteries) நீக்குவதற்கான புதிய சிகிச்சை முறை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப் படவிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த மருத்துவப் புரட்சியாகக் கருதப் படவேண்டிய இந்த முறை ஐந்தில் ஒரு ஆண்களுக்கும் எட்டில் ஒரு பெண்களுக்கும் ஏற்படும் இருத நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களால் அங்கங்கள் அகற்றப்படுதல் போன்றவை தவிர்க்கப்பட்டு நிவாரணம் கிடைக்கும்.
Blocked arteries in the legs, or peripheral arterial disease (PAD), affect one in five men and one in eight women aged over 50. It’s estimated that PAD results in 100 amputations a week in Britain, mostly in diabetics with poor blood circulation.
இப்போது இருக்கும் சிகிச்சை முறையில் சிறு குழாய்(a catheter) செலுத்தி அடைப்புக்கள் நீக்கப்படும். இதில் சிலசமயங்களில் அடைப்புக்கள் கடினமடைதல் அல்லது கல்சியமடைதல் ஏற்படலாம்.
புதிய Crosser Catheter System இன் படி குழாய்க்குள் ஒரு சிறு கம்பியைச் செலுத்தப்பட்டு அடைப்பு உள்ள இடத்தில் கம்பியின் முனை ஒரு நெடிக்கு 20,000 அதிர்வுகளை (vibrate 20,000 times a second) ஏற்படுத்தி அடைப்பை நீக்கும். இந்த அதிர்வுகளின் மூலம் அடைப்பில் துளை ஏற்படுத்தப்படும். பின்னர் சிறு பலூன் மூலம் துளை விரிவாக்கப்படும்.
No comments:
Post a Comment