இலண்டனில் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என Times of India செய்தி வெளியிட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசுவதற்கு மஹினத ராஜபக்ச பிரித்தானியா வரவிருந்தார்.
1998இல் சிலியின் சர்வாதிகாரி ஸ்பானிய சிலியில் வாழும் ஸ்பானிய மக்களுக்கு எதிராக போர்குற்றம் புரிந்தமைக்காக அவரை ஸ்கொட்லண்ட்யாட் கைது செய்தது.
அண்மையில் பிரித்தானிய வரமுயன்ற இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அங்கு கைது செய்யப்படலாம் என்றபயத்தில் ஹீத்துரு விமான நிலையம் வரை வந்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.
- In an embarrassing turn of events, Sri Lankan president Mahindha Rajapakse has been forced to cancel his proposed visit to Britain following fears that he might be arrested for alleged war crimes under British law. Rajapakse's provisional engagements included an address to the Oxford Union, and it's learnt that certain Sri Lankan Tamil organisations were planning to move court for his arrest.
1998இல் சிலியின் சர்வாதிகாரி ஸ்பானிய சிலியில் வாழும் ஸ்பானிய மக்களுக்கு எதிராக போர்குற்றம் புரிந்தமைக்காக அவரை ஸ்கொட்லண்ட்யாட் கைது செய்தது.
அண்மையில் பிரித்தானிய வரமுயன்ற இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அங்கு கைது செய்யப்படலாம் என்றபயத்தில் ஹீத்துரு விமான நிலையம் வரை வந்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.
2 comments:
ஒவ்வொரு ஈழத்தமிழனும் மானமுள்ள இதயமுள்ள உலகத் தமிழனும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு. எப்போது? ரணமான எம் இதயங்களில் இப்படியானதொரு நிகழ்வு நடந்தால் அன்று தான் தீபாவளி. கொலைவெறியருக்கு தகுந்த தண்டனை உலகு வழங்குமா?

Post a Comment