பெண்கள் என்ன உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆண்கள் என்ன எதிர்பார்கிறார்கள்:
- Shopping என்பது பொழுது போக்கல்ல.
- அழுகை என்பது blackmail இற்கான வழி அல்ல.
- உங்கள் பிறந்த தினத்தையோ அல்லது திருமண தினத்தையோ ஆண்கள் மறப்பது சாதாரணம்.
- காலணிகள் காலைப் பாதுகாக்க மட்டுமே. அணிகலன்கள் அல்ல.
- ஏதாவது வேண்டுமானால் நேரடியாகக் கேட்கவேண்டும்.
- கட்டிலில் உங்கள் தேவைகளைச் சொல்லி ஆரம்பிக்கவும் கூடாது முடிக்கவும் கூடாது.
- உங்களைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது.
- "நான் அழகாய் இருக்கிறேனா" என்று அடிக்கடி கேட்கக்கூடாது.
- செய்திகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது தேவையற்றவை பற்றிப் பேசக் கூடாது.
- என்ன பிரச்சனை என்று நாம் கேட்கும் போது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னால் நாம் ஒன்றுமில்லை என்றே எடுத்துக் கொள்வோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- உங்களிடம் இருக்கும் ஆடைகள் போதுமானவை.
- நீங்கள் என்ன உடுக்கிறீர்கள் என்பதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
- நாம் மற்றப் பெண்களைப் நாம் அவ்வப்போது sight அடிப்போம், நீங்கள் எவ்வளவு அழகு என்பதை அறிந்து கொள்ள.
- உங்கள் உறவுக்காரர்களைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டோம்.
- எங்கள் உறவுக்காரர்களை நீங்கள் திட்டுவதை நாம் பொறுக்க மாட்டோம்.
- அவ்வப்போது நாம் எமது நண்பர்களுடன் பொழுது போக்குவோம்.
3 comments:
"கட்டிலில் உங்கள் தேவைகளைச் சொல்லி ஆரம்பிக்கவும் கூடாது முடிக்கவும் கூடாது.
உங்களைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது"
எதை ஆரம்பிப்பது?
ஆங்................அது ஆரம்பிக்கும் போது தெரியும்!!!!!!!
// ஏதாவது வேண்டுமானால் நேரடியாக கேட்க வேண்டும் //
நிதர்சனம்...
Post a Comment