Friday, 26 November 2010
என்றும் ஒளிரும் தீபங்கள்
கார்த்திகைப் பூக்கள்
மலர்ந்தன உதிர்ந்தன
வித்துக்கள் பலப் பல
மீண்டும் முளையாகும்
கார்த்திகைத் தீபங்கள்
என்றும் ஒளிரும்
They may destroy your tombs
Every grit of our soil sings about you
Some may forget what you sacrificed
Every atom of the wind praises you forever
Flame lilies may wither
The seeds will germinate forever
Goals of you souls will be materialized.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
19 comments:
They may destroy your tombs
Every grit of our soil sings about you
Some may forget what you sacrificed
Every atom of the wind praises you forever
மாவீரரே நீங்கள் புதைக்கப்டவில்லை எம் இதயங்களிலே தெய்வங்களாய் விதைக்கப்ட்டுள்ளீர்கள். எம் மண்ணில் விதைதிருக்கும உங்கள் புதை குழிகளை எதிரியவன் அழிக்கலாம். ஆனால் எம் உள்ளங்களிலே உமக்காய் கட்டிவைத்துள்ள கோவில்களை எவரால் தொட முடியும்? வீர வணககங்கள் என் மண்ணின் மைந்தரே.
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றவர்கள்.......தாய் மண் காக்க என்று தம்முயிர் தந்துள்ளோர்கள்..
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”
பிரபாகரனின் இரத்த வெறியின் விளைவால் இலங்கை ராணுவத்தாலும், புலிகளாலும் கொல்லப்பட்ட, அனைத்து தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கும் (புலிகள் அடங்கலாக) மக்களுக்கும் எனது அனுதாபங்களும் அஞ்சலிகளும் ......
Almost our tamil generation is wipe offed by this arm struggle led by LTTE ...OMG how many lives we lost ????? ....... yes army bommed/fired shells but WHY ??????? since LTTE started this bloody war ???? short sighted fellows .....
Any person with humanity will never ever tolerate the behavior of LTTE esp. in between Jan 2009 -may 2009...... ????? an absolute barbarism ....
Hi author ,
I have a question to you. WHY you never ever mentioned blunders and bloody thing done by LTTE ???? furthermore how on earth you have the right to criticize our Indian leaders ??? LTTE leader always said INDIA is his friend ...????? IS that a kind of begging ? he further told they are fighting solely from the support of their people.... then mind ur business ... we INDIAN tamils LOVE our beautiful country and our great leaders ....ooookkkkkkkkkkkkk ????
ஓம் வேல் தர்மா, இத்தாலிச் சனியாள் தான் இலங்கைத் தமிழரை அழித்தவள்....... ஏனென்றால்.....,
கண்ணிவெடி வைத்து 83 கலவரத்தை உருவாக்கியது அவள்,.!!!!!!!!!!!!!!
அதிகாரத்திற்கு, பொட்டரையும் காஸ்ரோவையும் ஆசைப்பட வைச்சு எல்லாதையும் நாச மாக்கினவள் அவள்!!!!!!!!!!!!!!!
புலிகளின் முகாம்களை பள்ளிக்கூடங்களுக்கும், கோவில்களுக்கும் இடையிலும் சன அடர்த்தி மிக்க குடியிருப்புகளுக்கு இடையிலும் கட்ட வைத்தவள் அவள் !!!!!!! இதனால் குண்டு விழும்போது கன சனம் சாக காரணம் அவள் !!!!!!!!!!!
கடைசியாக உயிர் தப்பி ஓடுற சனங்களை புலிகளைச் சுடச் சொன்னது அவள்....
புலிகள் தங்கள் கொஞ்ச நாள் கூட உயிர் வாழ்ரத்துக்காக சனங்களை பிடிச்சு வச்சிருக்கச் சொல்லி ஐடியா குடுத்து , முள்ளிவாய்க்காலில் இரத்த ஆறு ஓட வைத்தவள் அவள் !!!!!!!!!!!!!!!
அல்பிரற் துரைஅப்பா, நீலன் திருச் செல்வம், ...............லஷ்மன் காதிர்காமர் அனைவரை கொன்று இன்று (இலங்கை)தமிழ் அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கியவாள் அவள் !!!!!!!!
" நீ உன்னைத் திருத்திக்கொள், சமூகம் தானாகவே திருந்தும்" சோக்கிரட்டீஸ்
Vel tharma,
we indaians are bad .... so leave as on our own ......why the hell u r licking our asses again and again ????? he will kill our Hon. late Rajiv kanthi and then say India is our friend......what the hell is this ??????
Killing of Rajiv kanthi may be a small thing to you guys ..but for us that is a black page in our history book. ...we reserve the right to kill all LTTE members. So you think Sonia kanthi should pet the person who killed her husband like what MRS. tamilchelvan (wife of former LTTE political wing leader)is trying to do nowadays ????????????????
Killing of Rajiv kanthi may be a small thing to you guys ..but for us that is a black page in our history book. ...we reserve the right to kill all LTTE members. So you think Sonia kanthi should pet the person who killed her husband like what MRS. tamilchelvan (wife of former LTTE political wing leader)is trying to do nowadays ????????????????
We are very optimistic ..we told
"“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”" in 1990 ,in 2010 and we will definitely tell that yr 2030 as well ....but i think in yr 2050 no one will, bcoz they all will forget what "தமிழீழம்" is ......
Parents from vanni (where the last battle took place) told to a news reporter that (in Dec 2008) LTTE took their two children by force and few weeks latter they return them dead in fertilizer bags..... we should feel sorry for those people who died ,....BUT definitely not via ltte or pro-ltte proxies .....
Can a ltte, pro ltte person pronounce the words "Human rights, humanity " ????
one of my Sri lankan tamil friend told me that he was initially sad when LTTE lost the battle in may 2009. But now he is happy ...bcoz he can visit all places in Sri lanka,...no fear of bomb blasts in buses and markets,.... not much checking by Armed forces on the travelling,.....no more heroic deaths of tamil youths ,.....etc
try to understand the ground reality my dear blogger....... my dear open minded tami friends say NO to violence ......'n' enjoy the pearl in the INDIAN ocean ......
Do u guys started the war by trusting "Karunanithi" and "Soniakanthi" ......??????
But it is ok.... it is very much easy to blame others for our own mistakes........ because U need real guts to self blame for ur blunders ...
For me the person who did most damage to sri lankan tamil is none other than Mr. V. P ............
Once in history Sri Lankan tamils are known for their intelligence...... but I heard that there are still tamil people (including this blogger) believe piraphakaran is still alive .....this is simply horrible ....
Vel tharma,
I like ur current shift in writing non political stuffs .that is good. it seems our indian friends are not happy with us
Vel tharma,
I like ur current shift in writing non political stuffs .that is good. it seems our indian friends are not happy with us
1983 கலவரத்தை உருவாக்கியது உங்கள் இந்திரா காந்தி என்பதை அறிய மாட்டீர்களோ. அதுவும் ஒரு இந்தியச்சதி.
நாங்கள் இந்தியாவின் பின்னால் வரவில்லை. எம்மை ஆதரிப்பது போல் ஏமாற்றி பின்னர் சிங்களவர்களோடு இணைந்து எம்மை அழித்துக் கொண்டிருக்கும் கேடு கெட்ட நாடு எது?
தன் சொந்த நாட்டு மீனவர்கள் கொல்ல ஆயுதம் கொடுக்கும் மானம் கெட்ட நாடு எது? எந்த ஒரு மானமுள்ள தமிழனும் தண்ணிர் தரமறுக்கும் இந்தியாவை தனது சொந்த நாடு என்று சொல்லமாட்டான்.
Post a Comment