

அறுவடை
அகல உழுவதைவிட ஆழ உழு
மெக்சிக்கோவில் அறுவடை செய்வாய்
பழகாத மொழி
அர்த்தராத்திரியில்
மழை பெய்தால்
குடை வேண்டும்
விலைவாசி
தங்கம் விலை என்றுதானோ
சங்கரன் பாம்பணிந்தான்
உமாதேவிக்கு ஆதிசேடன்
மோதிரமாய் ஆனானோ
யாரோ
கண்களால் ஆண்கள் காதலிக்கிறார்களாம்
காதுகளால் பெண்கள் காதலிக்கிறார்களாம்
இதயத்தால் காதலிப்பது யார்
1 comment:
ஆண்கள் கண்களால் காதலிப்பர்
பெண்கள் காதுகளால் காதலிப்பர்
இதயத்தால் யார் காதலிப்பர்
Post a Comment