
இயற்கை அன்னைக்கு
மரம் வெட்ட மனம் தவிக்கிறது
வற்றும் கண்ணீர்
விளக்குச் சிவந்திருந்தது
முகம் சிவக்கவில்லை
இதயம் சிவந்தது
பூமிக்கும் சூரியனுக்கும்
இனிய ஊடல் முகம் திரும்பியது
இரவு
என்னிடம் இருந்தால் பாதுகாப்பு
உன்னிடம் இருந்தால் அழிவு
அணு குண்டு
ஏன் இந்த வெட்கம்?
இரவு நடக்கவிருப்பதை எண்ணியதாலா?
செவ்வானம்
No comments:
Post a Comment