
அது ஒரு குளிர் காலம். கடலில் பெரும் உறை பனிகளிடையே ஒரு கப்பல் மெல்லச் சென்று கொண்டிருந்தது. அது உல்லாசப் பிரயாணிகளின் கப்பல். பலதரப்பட்டவர்களும் அதில் தங்கள் விடுமுறையை வெகு இன்பமாகக் கழித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று கப்பலின் ஒரு புறம் தீப்பிடித்து கடலுக்குள் மூழ்கத் தொடங்கிவிட்டது. கப்பலில் இருந்த எல்லோரும் மறு புறத்தில் கூடினர். கடல் நீர் கடும் குளிராக இருந்தது. பாய்ந்து நீந்தவும் முடியாது. இறக்கப் போகும் பயத்தில் அனைவரும் ஏங்கி நின்றனர். ஒரு இளம் அழகி எல்லோருக்கும் முன் வந்து எனக்கு இறப்பு நிச்சயம். இறக்க முன் எனது உன்னதமான பெண்மையை ஒரு ஆணுக்காவது நிரூபித்து விட்டு இறக்க விரும்புகிறேன். யாராவது ஆண்மை மிக்கவன் உங்களில் இருந்தால் என் பெண்மையின் மேன்மையை அனுபவியுங்கள் என்று கூறி தனது ஆடைகளை களைந்தெறிந்து விட்டு நிர்வாணமாக நின்றாள். அனைவரும் வியப்புடன் நிற்கையில் ஒரு கட்டான உடம்பு கொண்ட வாலிபன் அவன் முன் வந்தான். தனது ஆடையக் கழற்றி அவளிடம் கொடுத்து இந்தா இது அழுக்கடைந்து கிடக்கிறது இதை ஒழுங்காக துவைத்து உன் பெண்மையைக் காட்டு என்றான்.
கதையின் நீதி: உயிர் போகும் நிலையிலும் ஆணினம் பெண்ணினத்தை அடிமையாகத்தான் பார்க்கிறது.
5 comments:
கதையின் நீதியில் விடுபட்ட வரிகள்:
.....உயிர் போகும் நிலையிலும் ஆணினத்தின் மனதில் காமமே உள்ளது என்றென்னும் பெண்ணினத்தை.
http://vaarththai.wordpress.com
inthak kathai thevaiya????
என்ன கொடுமை இது....
அங்குள்ள குழந்தைகளைக் காப்பாற்ற முயற்ச்சிக்கலாமே...
என்ன இது????
போதும்......
இங்கு பெண் ராஜாங்கம்
Post a Comment