
அந்தத் இளம் தம்பதிகளின் கனவு ஹவாய் தீவில் ஒரு வார விடுமுறையை ஒரு 5 நட்சத்திர விடுதியில் கழிப்பது என்பதுதான். அதற்குரிய பணம் அவர்களிடம் இல்லை. அதற்காக ஒரு புதுவிதமான வழியைக் கண்டு பிடித்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் இன்பமாக கட்டிலில் இருந்தவுடன் ஒரு ஐம்பது டொலர் தாளை ஒரு உண்டியலில் போட்டு சேமிப்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக உண்டியலும் வாங்கி சேமிப்பு தொடங்கிவிட்டது.
அவர்கள் கனவு நிறைவேறும் நாளும் வந்தது. உண்டியல் நிறைந்து விட்டது. இருவருமாக இணைந்து உண்டியலை உடைக்க எண்ணினார்கள். உண்டியலை உடைத்த கணவனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். அந்த உண்டியலில் அவன் போட்டது ஐம்பது டொலர் தாள்கள் மட்டுமே! ஆனால் அதில் பல நூறு டொலர் தாள்களும் இருந்தன. ஆச்சரியத்துடன் மனைவியைப் பார்த்தான். மனைவி நிதானமாகப் பதில் சொன்னாள் "எல்லோரும் உன்னைப் போல் கஞ்சன்களாக இருக்க மாட்டார்கள்"
4 comments:
how much rahul put
aiyo kadavuley....
வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
Sorry Frnd i couldn't understand..............
Post a Comment