
வேரூன்றியது வளர்ந்தது
அழகிய தோட்டம்
செந்நீர் விட்டு
வளர்த்த தோட்டம்
உயிர்கள் பல பசளைகளாகின
மலர்ந்தது கனியவில்லை
அறுவடையும் செய்யவில்லை
எங்கெங்கு இருந்தோ வந்த
இனம் தெரியாத மிருகங்கள்
களைகள் பிடுங்க என்றன
பூவும் சிதைந்தது பிஞ்சும் சிதைந்தது
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
No comments:
Post a Comment