இந்தத வாரம் நோக்கியா வெளியிடவிருக்கும் புதிய N-97 Mini கைத் தொலை பேசியில் அழைப்பு விடுபவரின் குரலை இனங் கண்டு கொள்ளும் மென்பொருள் உள்ளடக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள இந்த மென்பொருள் இப்போது பாவனையாளர்களுக்குப் பயன் தரும் வகையில் புதிய N-97 கைத் தொலை பேசியில் உள்ளடக்கப் பட்டுள்ளது.
இது பற்றிய மேலதிகத் தகவல்கள்:
The N97 mini is based on the same tilt display design of its N97 big brother, built into a smaller body complete with new design touches.
Lifecasting enables users to update their Facebook status directly from the device’s homescreen. It doesn’t stop there though as location details can also be updated, enabling a whole new level of social sharing and communication. With the ability to completely customise the homescreen, users will be able to make their N97 mini truly unique.
The 3.2-inch touchscreen opens up a new world of software improvements including flick scrolling and a range of new experiences including new homescreen widgets. What’s more, the software update will also be available next month for existing N97 devices.
The Nokia N97 mini works seamlessly with Ovi Store where users can add new applications, widgets, ringtones and other content to their device. It also sports Ovi Maps and comes with integrated A-GPS and compass along with with voice navigation for driving or walking. Over 155,000 points of interest are also available through Lonely Planet guides and restaurants through Michelin Guides.
இந்த மென் பொருளின் குரல் அறியும் நம்பகத் தன்மை பற்றிச் சிலர் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment