Thursday, 1 October 2009

காணொளி: பிரித்தானியத் தொழிற்கட்சி மாநாட்டில் இலங்கை மானம் கப்பலேறியது


பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் உரையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் சியொபெய்ன் மக்னோ அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை அங்கு எடுத்துக் காட்டி இலங்கையுடன் வர்த்தகம் செய்யும் Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது அல்லது இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லும் போது நீங்கள் கொடுக்கும் பணம் மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் அரசுக்கு செல்லத்தான் வேண்டுமா என்று யோசியுங்கள் என்றார்.

உலகத்திலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு இலங்கை என்றும் அவர் குரலெழுப்பினார்.

The Labour party conference in Brighton turned its attention to the aftermath of the civil war in Sri Lanka today.

In his speech, Foreign Secretary David Miliband said –

"In those democracies, like Sri Lanka, where civil war claimed lives and liberty, we say governments have a duty to uphold the civil, social and political rights of all their citizens, whatever their ethnicity or religion."

The conference went on to debate – and pass – a resolution which condemned "the detention by the Sri Lankan government of 300,000 men, women and children" as inhumane.

The resolution also called for journalists to be allowed to enter Sri Lanka and report what is happening in the camps, and for the withdrawal of Sri Lanka’s favoured trading status.

Debating the resolution, former Labour whip Siobhain McDonagh described Sri Lanka as "a country where we can see on Channel 4 News young men, naked and bound, shot at close range."


2 comments:

Anonymous said...

பிறகு என்ன நடந்தது?

இப்படி அவர் சொன்னதால் ஏதும் பயன் விளைந்ததா?

இதென்ன பிரமாதம், ஹிலரி க்ளிங்க்டன் புலிகளை பயங்கரவாதிகளாகப் பார்க்க முடியாது என்று சொன்னாரே.. ஏதும் மாற்றம் நடந்ததா?

ஒபாமா திசைநாயகம்பற்றி சொன்னாரே ஏதாவது நல்லது நடந்ததா?

சும்மா அவன் சொன்னான் இவள் சொன்னாள் என்றுகொண்டு...

மா.குருபரன் said...

நிட்சயமாக எதுவாவது நடக்கும்... நடந்தே தீரவேண்டும்..இல்லையேல் மனிதம் தோற்றுவிட்டதாய் போய்விடும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...