- நாளொன்றுக்கு ஒரு ஆண் சராசரியாக பத்து பெண்களைச் சைட் அடிக்கிறார்.
- நாளொன்றுக்கு ஒரு ஆண் சராசரியாக 43 நிமிடங்கள் சைட் அடிப்பதில் செலவழிக்கிறார்.
- நாளொன்றுக்கு ஒரு பெண் சராசரியாக ஆறு ஆண்களைச் சைட் அடிக்கிறார்.
- சூப்பர் மார்கெட் ஆண்களுக்கு பிடித்தமான சைட் அடிக்கும் இடம். மதுபானச்சாலை(pub) அதற்க்கு அடுத்த இடம்.
- ஆண்கள் பெண்களின் உடலமைப்பாலும்(figure) பெண்கள் ஆண்களின் கண்களாலும் கவரப் படுகின்றனர்.
- இருபாலரும் சைட் அடிக்கப் படுவதால் கவிழ்ந்து விடுகின்றனர். ஆனாலும் இருபது வீதமான பெண்கள் தாங்கள் சைட் அடிக்கப் படுவதால் அசௌகரியப் படுகின்றனர்.
- சைட் அடிப்பவர்களில் 35 விழுக்காட்டினர் காதல் வசப் படுகின்றனர்.
இந்நிலையில் சைட் அடிப்பவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஆலோசனைகள்:
Here are five tips to increase your chances of meeting someone special...
FOR HIM
1. You're both listening to the same band, you ask for her favourite song, then cue it up in your I-pod and hand her an earpiece.
2. You wear a 'I'm single but not lovin' it' T-shirt and say 'But I might not be if you were around'.
3. You're both listening to the same music; you saunter over to her and say in your best rock star voice: 'I'll bet that you look good on the dance-floor!'
4. You attach a long tube to a bottle of alcoholic beverage which snakes out of your bag and up around your neck and say, 'hey you wanna suck on this?'
5. You say Women are From Mars, Men are Idiots but I'd still like to get to know you…
FOR HER
1. He's wearing a Kings of Leon t-shirt, you say 'OMG, I' love that band!' and take it from there.
2. You bump into him, spill your drink all over him and say, 'Why don't I buy us both a new one?'
3. You smile and say 'do you know what time the next band starts?'
4. You say: 'We're going dancing after the gig. You wanna come?'
5. You buy an ice-cream, take a big slurpy mouthful, and offer him one.
6 comments:
ரெம்ப முக்கியம் தமிழன் இன்றிருக்கும் நிலையில்....
எது எதுக்கெல்லாம் புள்ளிவிபரம் எடுப்பது என்ற விவஸ்த்தை இல்லை!!!1
நான் ஒரு நாளில் கிட்டத்தட்ட 30 பெண்களைத்தான் சைட் அடிப்பேன்..I am below average..Shame shame..
நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்...
லூசுப் பயலுகளே உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
face book விளம்பரம் பார்த்து வந்தன், பரவா இல்ல பொழுதுபோகாததுக்கு சர்வே எடுக்குர வேலசரி பாக்குரிங்கலே.
நான் ரொமப்ப கம்மதியா இருக்கிறன்பா ..................
Post a Comment