Thursday, 27 August 2009
இந்தியாவின் கபடமும் இந்துவின் நயவஞ்சகமும்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ். கிருஷ்ணா ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், தாம் பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் காணொளி விடயம் குறித்து அதிக கரிசனை செலுத்தி வருகின்றார் என்றும், சம்பந்தப்பட்ட வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடமிருந்து இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப் படுகிறது.
இலங்கையில் நடப்பது எதுவும் தமக்குத்தெரியாது என்பது போல் இந்தியா கபடத்தனமாக செய்திவெளியிடுகிறது. யுத்தத்தில் இருந்து தப்பிவந்தவர்களின் கூற்றுப்படி 10,000இற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் இலங்கையில் இருந்திருக்கின்றனர்.
சிங்களக் கட்சியான ஜேவிபி வெளியிட்ட தகவலின் படி வன்னி இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த வேளை இந்திய வெளிவிவகார அமைச்சு தனது உள்வாளிகள் ஐம்பதிற்கு மேற்பட்டோர் புலிகளுடன் இருப்பதாகவும் அவர்களை பாதுகாக்கும் படியும் கேட்டுக் கொண்டதாம்.
சனல்-4 தொலைக்காட்சியில் காட்டப் பட்டதிலும் மோசமான நடவடிக்கைகளில் அமைதிப் படை ஈடுபட்டதை பலரும் அறிவர்.
எனது வீட்டிற்கு வந்து அமைதிப்படையினர் பாவித்த உடைகள் உட்பட பலவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இப்படிப்பட்ட இந்தியா தமிழர் மீது கரிசனை காட்டுகிறதாம்.
போர் மும்மரமாக நடந்த வேளை விஜய் நம்பியார் செய்த அடாவடித் தனங்களை யார் மறப்பர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கையின் போர் குற்றங்களை கண்டிக்க சில நாடுகள் முற்பட்ட போது அதை மறுத்து இலங்கைக்கு பாராட்டுத்தெரிவித்த கயவர் யார்?
இந்துவின் நயவஞ்சனை
பிரித்தானியத் தொலைக்காட்சி சனல்-4 இன் காணொளி பற்றி சில தமிழ் நாட்டு ஊடகங்கள் தினமணி உட்பட செய்திகள் வெளியிட்டன. இங்கிலாந்து உதைபந்தாட்டக் கழகமான லிவர்பூல் அஷ்டன் வில்லா விடம் தோல்வியடந்ததை முற்பக்க செய்தியாக வெளியிட்ட இந்துப் பத்திரிகை தமிழர்கள் நிர்வாணமக்கி கொல்லப் பட்டதை செய்தியாக வெளியிட்டதா? இந்து ராம் இனி இந்திய அமைதிப் படைகள் தமிழர்களை நாடாதியதிலும் பார்க்க இலங்கைப் படையினர் கௌரமாக நாடாத்துகின்றனர் என்று பேட்டி கொடுப்பாரா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
16 comments:
ஈழதமிழர் விடயத்தில் இந்தியாவை நம்புவது முட்டாள் தனம். மாத்தி யோசி தமிழா..
இந்தியாவை எந்தத் தமிழனும் நம்பவில்லை. இந்தியாவின் கொடுமையில் இருந்து தமிழன் எப்படித் தப்புவது என்பதுதான் பிரச்சனை.
இந்தியா இல்லப்பா எந்த நாட்டையும் தமிழன் இன்னுமா நம்புகிறான்?????????????? முட்டயாள்
தமிழனை இந்தியா காப்பாற்றுகிறது தானே!!! வரதராஜப் பெருமாளை வடக்கில் வீடு கொடுத்து பணம் கொடுத்து வாழ்வு கொடுத்து காப்பாற்றுகிறது. எவன் சொல்லுவான் தமிழனை இந்தியா காப்பாற்றவில்லை என்று.
till my death,i will never forget&forgive india for her italian anti tamil role
இந்திய நாடு என் நாடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லாத் தமிழனையும் அழிப்போமே
எங்கும் அவன் வாழ விட மாட்டோமே!
தமிழர்களை அவர்களது ஆயுதங்களை சிங்களவர்களிடம் ஒப்படையுங்கள் உங்களை நாம் காப்பாற்றுகிறோம் என்று சொந்த அப்பன் பெயரை விட்டு விட்டு காந்தியின் பெயரை தன் பிழைப்புக்காக தன்னோடு இணைத்த அயோக்கியன் ராஜீவ் சொன்னதை நம்பிய முட்டாள்கள் தமிழர்கள்.
தமிழினக் கொலையாளிகளின் கட்சிக்கு வாக்குப்போட்டது யார்?
கூட்டணி வைத்தது யார்?
எம்மைக் கொன்றவளை அன்னை என்று கொண்டாடியவன் எவன்?
இந்துராமிற்கு பார்பன நான் என்ற அடை மொழியை ஏன் கொடுக்கவில்லை?
இந்து ராமிற்கு பார்ப்பன நாய் என்ற அடைமொழியை ஏன் கொடுக்கவில்லை?
எளியாரை வலியார் தாக்க வலியாரச் சீனா தாக்கும் 2010இல்...
நேருவின் காலத்திலிருந்தே தமிழனுக்கு அள்ளிவைக்கும் பணியில் இந்தியா இறங்கிவிட்டது....
அந்தக் குடும்பம் இருக்கும் வரை தமிழன் நிம்மதியாக வழமுடியாது...
கலைஞர் எப்போது கடிதம் எழுதுவார்?
dont believe in india, indians, everybody is selfish peoples we believe ourself we will achieve our dreams.
Post a Comment