
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் செ. பத்மநாதன் அவர்கள் பிரித்தானியத் தொலைக் காட்சி சனல்-4 இற்கு இனங்காணப் படாத இடத்திலிருந்து தனது உருவத்தை முழுமையாகக் கட்டாமல் வழங்கிய பேட்டி: அவர் இலங்கை இடைத்தங்கல் முகாம்கள் உண்மையில் வதை முகாம்கள் என்றும் இலங்கை அதிபர் பிரச்சனையைத் தீர்க்கும் உண்மையான தலைவராக இருந்தால் அவர் சரியான தீர்வை முன் வைக்க வேண்டும் என்றும் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். இவரது பேட்டி பற்றிக் கருத்து தெரிவித்த பிரித்தானியாவிற்கான இலங்கத் தூதுவர் இலங்கையில் விடுதலைப் புலிகள் என்று ஒரு இயக்கம் இல்லை என்றும் அது துடைத்தழிக்கப் பட்டு விட்டதாகவும் கூறினார்.
2 comments:
கேபி பத்மநாதன் தலைவருக்கு நேர்மையாக இருந்திருந்தால், இறுதி யுத்தத்தில் தலைவர் 2000 போராளிகளுடன் 2 சதுர கிலோ மீற்றருக்குள் இருக்கிறார் என்பதை ஏன் வெளியுலகிற்கு சொல்ல வேண்டும். இதுவுமொரு காட்டி கொடுப்புதான். அன்று மாத்தையா.. நேற்று கருணா.. இன்று கேபி பத்மநாதன்..! விழிப்பாக இருந்தால் தலைவர் காலத்திலேயே தமிழர்கள் காப்பாற்ற படுவார்கள்..
இதிலே கூட தன்ரை ஊத்தை புத்தியை காட்டிவிட்டான் ஏன் கட்டுக்குள்ளே இருக்கிற புலிகளை பற்றி கதைக்க வேண்டும்..
Post a Comment