
தமிழ்த்திரைப் படம் ரோஜாவில் மலர்ந்த ஏ. ஆர். ரஹ்மானிற்க்கு இன்னும் ஒர் உலகப் புகழ் கிடைத்துள்ளது. Fastcompany என்ன்ய்ம் உலக வர்த்தக சம்மந்தமான நிறுவனம் உலகின் வியாபாரத்தில் உருவாக்கும் திறனுடைய நூறுபேரைத் தெரிவு செய்தது. அந்த நூறு பேரில் ஏ. ஆர். ரஹ்மானும் ஒருவர். இவரது இசை இந்திய பொப் இசையை மிள் உருவாக்கம் செய்தது என்று இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
இதில் முதலாவது இடம் ஐ-பொட்டின் ஜொனாத்தன் ஐவ் அவர்களுக்கும் இரண்டாம் இடம் பில் கேற்றின் வலது கரமாக விளங்கும் மெலிண்டா கேற்றிற்கும் கிடைத்துள்ளது. HP COMPUTER இல் வேலைசெய்யும் பிரித் பனர்ஜிக்கு பதினோராம் இடமும் பத்மசிறி வோறியர் என்னும் மொட்டர்ரொலாவில் வேலைசெய்யும் பெண்மணிக்கு 33-ம் இடமும் ஏ. ஆர். ரஹ்மானிற்கு 47வது இடமும் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment