Tuesday, 30 June 2009

நாடு கடந்த அரசாங்கம் என்றால் என்ன?


A government in exile is a political group that claims to be a country's legitimate government, but for various reasons is unable to exercise its legal power, and instead resides in a foreign country. Governments in exile usually operate under the assumption that they will one day return to their native country and regain power

நாடு கடந்த அரசாங்கம் என்றால் என்ன?

xU ehl;bd; muR jdJ nrhe;j ehl;by; VjhtJ fhuzq;fSf;fhf nraw;gl Kbahikapdhy; .....,d;ndhU ehl;by; my;yJ jiy kiwthfr; nraw;gLtij ehL fle;j murhq;fk; vd miof;fg;gLம்.

VjhtJ murpaw;FO nrhe;j ehl;il NtW xU muR MSifapy; சொந்த நாட்டில் தாம் இருப்பதால் அழியும் நிலை ஏற்படும் எனக்கருதி jhk; jhd; cz;ikahd muR vd;W ntW xU ehl;by; ,Ue;J வரும் காலத்தில் தமது நாட்டை விடுவிக்கும் நோக்குடன் gpufldk; nra;J nraw;gl;lhy; mJ ehL fle;j murhq;fk; vdg;gLk;.

cjhuzq;fs;.

rPdh jPngj;ij Mf;fpukpj;J Ml;rp nra;ifapy; jya; yhkh ehL fle;j murhq;fk; xd;iw epWtpAs;shu;. 1959ம் ஆண்டில் இருந்து இது இந்தியாவில் இருந்து செயற்பட்டு வருகிறது.

,uz;lhk; cyfg; Nghupd; NghJ gy INuhg;gpa ehLfs; `pl;yupd; gilfshy; Mf;fpukpf;fg; gl;l NghJ Mf;fpukpf;fg; gl;l ehLfspd; Ml;rpahsu;fs; gpupj;jhdpahtpy; ehL fle;j murhq;fk; mikj;Jr; nraw;gl;ldu;.

gu;kpa ehl;il ,uhZtk; Gul;rp %yk; ifg;gw;wpajhy; gu;kpa ehl;bdu; ehL fle;j murhq;fk; xd;iw epWtpdu;.

.....

எந்த சூழ்நிலையில் நாடு கடந்த அரசு சிறப்பாகச் செயற்படும்.

...

மாற்றான் வலிமையும் தன் வலிமையும்

நாடு கடந்த அரசு தனக்கென ஒரு ஆயுதம் தாங்கிய படையணியைக் கொண்டிருக்க வேண்டும். சீனாவும் தலய் லாமாவும் இதற்கு நல்ல உதாரணங்கள். இங்கு லாமாவின் வலிமையிலும் பார்க்க சீனாவின் வலிமை பல்லாயிரம் மடங்கு. அதனால் லாமாவின் நாடு கடந்த அரசு அர்த்தமற்ற அரசாகவே இருக்கிறது. லாமாவின் அரசு தனக்கென ஒரு படையை உருவாக்கி தீபெத்தைக் கைப்பற்றினால் அது வெற்றியாகும்.அல்லது வெளியில் இருந்துகொண்டு தீபெத்தில் பலத்த ஆயுத போராட்டத்தை வளர்த்தெடுத்தால் அது தீபெத்தின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். ஆக மொத்தத்தில் மா சூ துங் கூறியதுபோல் ஆட்சி அதிகாரம் துப்பாக்கி முனையில் பிறக்கிறது.

....

மற்ற நாடுகளின் அங்கீகாரம்.

மற்ற நாடுகள் பல அதிகாரத்திலிருக்கும் அரசைவிட நாடு கடந்த அரசு நாடுகடந்த அரசை அங்கீகரித்திருந்தால் அதிகாரத்திலிருக்கும் அரசிற்கு பல நெருக்கடிகள் தோன்றும். இந்நாடுகள் அதிகாரத்திலிருக்கும் அரசின் மீது பொருளாதாரத்தடையை ஏற்படுத்துங்கால் அதிகாரத்திலிருக்கும் அரசு கவிழ்ந்து நாடு கடந்த அரசு பதவியைக் கைப்பற்ற வாய்ப்புண்டு.

...

மற்ற நாடுகளின் படை உதவி

மற்ற நாடு ஒன்றின் அல்லது பலவற்றின் உதவியுடன் தமது நாட்டிற்குப்..... .. படை எடுத்து தமது ஆட்சியை தம்து நாட்டில் நிலை நாட்டலாம்.

....

பாரிய உள் நாட்டுக் கலவரம்.

பாரிய உள் நாட்டுக் கலவரம் ஒன்று ஏற்பட்டு அதிகாரத்தில் இருக்கும் அரசு ஆட்டம் காணும் போது நாடு கடந்த அரசு அங்கு சென்று தனது அதிகாரத்தை நிலை நாட்டலாம்.

....

பாரிய இயற்கை அழிவு.

பாரிய இயற்கை அழிவு ஏற்பட்டு அதிகாரத்தில் இருக்கும் அரசு அழிந்தோ அல்லது செயற்பட முடியாமற் போகுமிடத்து நாடு கடந்த அரசு அங்கு சென்று தனது அதிகாரத்தை நிலை நாட்டலம்.

....

நாடு கடந்த அரசிற்கு தேவையானது.

  • படை பலம்.
  • கணிசமான நாடுகளின் நேரடியான அல்லது மறை முகமான அங்கீகாரம்.
  • பண பலம்.
  • உறுப்பினர் பலம்.
  • சொந்த நாட்டில் பலத்த திரை மறைவு ஆதரவு.
தமிழர்கள் அமைத்துள்ள நாடு கடந்த அரசாங்கம் மற்ற நாடு கடந்த அரசாங்கங்களில் இருந்து வேறு பட்டது. தமிழர்கள் அமைத்தது Trans National Government மற்றைய அரசுகள் Government in exile.

Trans National Government இற்கும் Government in exile இடையிலான வேறு பாடு
Trans National Government என்பது ஒரு இனக் குழுமம் தனது நாட்டிலிருந்து அல்லது தாம வாழ்ந்த நாடுகளிலிருந்து வெளியேறிமையால் அல்லது வெளியேற்றப் பட்டமையால் தாம் ஒன்று கூடி தமக்கென ஒரு அரசை அமைப்பது. இப்படி யூதர்கள் செய்தார்கள். ஆனால் தமிழர்கள் ஒரு தேர்தல் மூலம் தமது அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வகையான தேர்ந்தெடுக்கப் பட்ட நாடுகடந்த அரசு முதல் முறையாக தமிழர்கள் உருவாக்குகிறார்கள். Government in exile என்பது ஒரு அரசு தோற்கடிக்கப் பட்டதால் தனது நாட்டிலிருந்து ஆட்சியாளர்கள் வெளியேறி வேறு ஒரு நாட்டில் செயற்படுவது.

2 comments:

Anonymous said...

somethings are no possible for Tamils now...

Anonymous said...

Very useful post,
congrats

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...