- அமெரிக்காவின் இராசாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தனது நட்டினரை இலங்கைக்குச் செல்ல வேண்டாமென்று எச்சரித்துள்ளது.
- அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துள்ளது.
- இலங்கை அரசு இன்னும் அவசர கால நிலைமையின் கீழ் நாட்டை வைத்திருக்கிறது.
- இலங்கைப் படைத்துறை மேலும் தமக்கு நாற்பதினாயிரம் படையினர் புதிதாகத் தேவை என்று சொல்கிறது.
விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டி நாட்டைப் பயங்கர வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து விட்டோம் என்று வெற்றி விழாவும் கொண்டாடி மகிழ்ந்துவிட்டார்கள். கிழக்கில் உதயம் வடக்கில் வசந்தமும் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்தாயிற்று. இன்னும் ஏன் இந்த புலிப் பூச்சாண்டி?.
No comments:
Post a Comment