Wednesday, 20 May 2009

பத்தாயிரம் யூரோக்களுக்கு இணையத்தில் விலை போன கற்பு



தனது கணனிக் கல்விக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கு 18 வயது ஜெர்மனிய மாணவி தனது கற்பை இணையத்தில் ஏலம் போட்டார். 45 வயதான இத்தாலிய வியாபாரி ஒருவர் பத்தாயிரம் யூரோக்களுக்கு அதை வாங்கினார்.
.
இருவரும் வெனிஸ் நகரத்தில் சந்தித்து முதலில் நகரை வலம் வந்து பின்னர் உல்லாச விடுதியில் இரவைக் கழித்தனர். இந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருந்ததாகவும் Pretty Woman திரைப் படம் போல இருந்ததாகவும் அலினா எனும் அந்த மாணவி தெரிவித்தார். தான் அவரை மறுமுறை சந்திப்பதற்கு பணம் கேட்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

4 comments:

Anonymous said...

she is the girl

http://www.youtube.com/watch?v=iDdu366xwEQ

Anonymous said...

விலை போனது கற்பல்ல.
கன்னிமை தான்.
அது அவரது உரிமை.
வரதட்சணை என்று வதைக்கும் மக்களுக்கு இந்த கன்னிமை தட்சணை
விலை போவது ஒரு ஆச்சரியமா?
இல்லை பதில் புரட்சியா?
புரட்சியாகவே இருக்கட்டும்.
ஆண் சென்றால் அது பெரிய செய்தியில்லை.
ஒரு பெண் செய்ததால் உலக்ப் புரட்சியாகி விட்டது.

தேவன் மாயம் said...

வேல்!! சீரியஸ் பதிவுகளிலிருந்து ஜோவிலுக்கு வந்துவிட்டீர்கள்!!

ஆர்வா said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...