Saturday 23 May 2009

பிரபாகரனின் மரணம் பற்றி வாய் திறக்கவில்லை


பிரபாகரன் பதின்மூன்று வயதில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்ததுண்டு.
...
தனது சொந்த மரணச் செய்தியை பல தடவை கேட்டவர்கள் வேறுயார்?
..
பிபிசி இணையத் தளம் பிரபாகரனின் இறப்புக் கட்டுரையை வெளிவிட்டது. தனது இறப்புக் கட்டுரையை பிபிசீயில் பார்க்கும் பாக்கியம் யாருக்குத்தான் கிட்டும்
..
பிரபாகரனின் மரணம் பற்றி வாய் திறக்கவில்லை
தொலைக்காட்சியொன்றின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இலங்கையில் நடந்த போரில் தாம் செய்த சாதனைகளைப் பற்றித் தம்பட்டமடித்த கோத்தபாய ராஜபக்சே பிரபாகரனின் மரணம் பற்றி வாய் திறக்கவில்லை.
.....
பிரபாகரன் புதிதாகச் செய்த சாதனை கூகுளின் தேடு பொறியில் மிக அதிகம் தேடப்படும் நபராக இருந்த நமீதாவை பின் தள்ளி தான் முதலாவதாக வந்துள்ளார். நமீதா இந்தியாவில் முதலாவதாக இருந்தார். பிரபாகரன் உலகளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
உலகெங்கும் வாழ் தமிழர்கள் செய்யும் கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு பயன் கி்டைக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழர் பிரச்சனையில் இப்போது உலகம் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறது.

14 comments:

தமிழ் said...

தலைப்பே
தலைவரைக் கொச்சைப் படுத்தும்படி உள்ளது.
அதுவும் இல்லாமல் இந்த ஆராய்ச்சி எதற்கு நண்பரே

VanniOnline said...

தயவு செய்து இந்த செய்தியை நீக்கவும்.

Suresh Kumar said...

இதுதான் முக்கியமா

Anonymous said...

The important message behind this news item:

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இலங்கையில் நடந்த போரில் தாம் செய்த சாதனைகளைப் பற்றித் தம்பட்டமடித்த கோத்தபாய ராஜபக்சே பிரபாகரனின் மரணம் பற்றி வாய் திறக்கவில்லை.

This message was given in a wrapping.

Anonymous said...

வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

lion said...

go hell

Unknown said...

நீங்கள் என்னதான் சொல்லுங்கள், நமீதாவை வைத்து தலைவர் பற்றிய செய்தியைத் தரமுயல்வது, அம்மாவை ஊரிலுள்ள ஆண்மகன்களோடு அனுப்பி சம்பாதிப்பதுக்கு நிகரானது. தலைவர்பற்றிய செய்தியை ஒரு கவர்ச்சி நடிகையின் பெயரைப்புகுத்தித் தந்தால் மட்டுமே நாங்கள் வாசிப்போம் என்று நினைத்தால்.... வேல் தர்மா, பொத்திக்கொண்டு கிட......தலைவரை மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்கள் அத்தனை பேரையும் கொச்சைப்படுத்திவிட்டீர். உமது இந்தத் தலைப்பு பற்றி யாரோ ஒருவர் எழுதிய கண்டனக்கட்டுரைதான் என்னை இங்கே இட்டு வந்தது. அம்மாவையோ சகோதரியையோ விபசாரத்துக்கு அனுப்பிப் பிழைக்கும் அளவுக்கு ஈழத்தமிழன் தரம் பிறழ்ந்து போகவில்லை.

-L-L-D-a-s-u said...

Please remove this post

Anonymous said...

http://shrutikamal.blogspot.com/

King Of Mars... said...

உங்களை திருத்தவே முடியாது...

தமிழ் said...

தயது செய்து இடுகையை நீக்கி விடுங்கள். மிகவும் நன்றியாக இருக்கும். ஒப்பிட்டுக்கு ஒரு அளவுக்கோல் என்பது இல்லை.

அன்புடன்
திகழ்

தேவன் மாயம் said...

தொலைக்காட்சியொன்றின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இலங்கையில் நடந்த போரில் தாம் செய்த சாதனைகளைப் பற்றித் தம்பட்டமடித்த கோத்தபாய ராஜபக்சே பிரபாகரனின் மரணம் பற்றி வாய் திறக்கவில்லை.
.....///
இன்னும் உறுதியாகத்தெரிந்தால் நன்றாக இருக்கும் நண்பரே!!

chris said...

Vel Dharma
i loved you posts... until this one came its way!
nothing bad about it!
but, it says on our own standart. naam tharam thazhnthu pogalaama?
anbudan

முத்துகுமரன் said...

முட்டாள்த்தனமான பதிவு. தமிழீழ தேசியத் தலைவரை கேவலப்படுத்தாதீர்கள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...