Monday, 6 April 2009

ஈழத்தில் கைகள் இணைத்த பேரின வாதிகள்.





.
.
.
.
.
.
.
.
.
..
.
கையோங்கி நின்றது ஈழத் தமிழ்த் தேசியவாதம்
கை நடுங்கி நின்றது ஈனச் சிங்களப் பேரினவாதம்
ஒரு கை பார்க்க வந்தாள் இத்தாலிச் சனியாள்
கை கொடுத்து நின்றது பார்பனியச் சாதியவாதம்
கைகள் இணைத்துக் கொண்டன கொலைவெறி நாய்கள்
உத்தரப் பிரதேசத்துப் உதவாக்கரைப் பேரினவாதம்
சின்னத்தனமான சிங்களப் பேரினவாதத்திற்கு
நூறு மில்லியன் டொலர்களை அள்ளிக் கொடுத்தது
சீன எதிரியுடன் இந்தியாவிற்குப் போட்டா போட்டி
இனக் கொலைக்கு யார் கை கொடுப்பது என்று
ஆறாயிரம் ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
அடியெடுத்து வைத்தன ஈழ மண்ணில்
பல்லாயிரம் சிங்களப் கொலை வெறி நாய்களுடன்
கைகள் கோத்துக் கொண்டன குழந்தைகளைக் கொல்ல
கையில்லா உடல்களும் உடலில்லாக் கைகளும்.


8 comments:

www.sempremaisestetica.com.br said...

que horror!
olhem meu site: http://www.sempremaisestetica.com.br Ele tem várias promoções. Tudo sobre estetica... Desenvolvido pela Namp galera. Vlw.

Anonymous said...

தமிழர்களே தமிழர்களே தேர்தலில் கைச்சின்னத்தை ஒரு கை பாருங்கள்.

ttpian said...

நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரது

Anonymous said...

எல்லாக் காங்கிரஸ் வேட்பாளர்களும் தேர்தலில் கட்டுப்பணம் இழக்க வேண்டும்.

Anonymous said...

Chase Congress out of Tamil Nadu.

Anonymous said...

இத்தாலிச் சனியாள் கட்சி ஒரு வாக்குக் கூட பெறக்கூடது.

www.mdmkonline.com said...

தினமும் தொடரும் படுகொலைகள் -

காங்கிரஸ் நாய்களை விரட்டி அடிப்போம்.

இந்திய அரசின் உதவியோடு எதோ திட்டத்தோடுதான், எதோ திட்டமென்ன தமிழர்களை கூண்டோடு அழித்துவிட சிங்கள அரசு எல்லா வேலைகளையும் செய்கிறது.

இன்னும் சில ஆயிரம் அல்லது தமிழர் முழுவதையும் அழித்து விட்டு போர் நிறுத்தம் (அதுவும் தமிழகத்தில் தேர்தலை மனிதில் கொண்டு, காங்கிரஸ் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க)செய்யலாம்.

தமிழா, தோழா, காங்கிரஸ் நாய்களை விரட்டி அடிப்போம்.

காங்கிரஸ் நாய் ஒன்று ஜெயித்தாலும் அது தோழா நம் சகோதரனை கொன்ற இந்த நாயின் செயலுக்கு அங்கீகாரம் ஆகிவிடும்.

உன் காலைப பற்றி கையைதொட்டு பிச்சை கேட்கிறோம் என்றே கொள். காங்கிரஸ் நாய்க்கு மட்டும் ஓட்டளிக்காதே.


அன்புடன்
தோழர்
www.mdmkonline.com

http://supportmdmk.blogspot.com/2009/04/blog-post_3530.html

Jaqueline said...

Que horror!!! Absurdo, ainda é uma mãe e filho...
Visita meu site:
Solviver PiscinasTrabalhamos com piscina de vinil, piscina de alvenaria,piscina de fibra e todos os produtos e acessórios para sua piscina (filtros,bomba,produtos químicos,spas,escadas,cascatas, iluminação, capas para piscinas,aquecedores...).
Sugestão: Atelier do sofá

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...