Tuesday, 7 April 2009

இலண்டன் சாலை மறியல் போராளிகளை காவல் துறையினர் அப்புறப் படுத்தினர். - காணொளிகள்

இலணடன் பாராளமன்றத்துக்கு அருகில் தமிழர்கள் நடாத்திய சாலை மறியல் போராட்டத்தில் காவல் துறையினர் தலையிட்டனர். அங்கிருந்து அவர்களை பராளமன்ற சதுக்கத்திற்கு பலவந்தமாக இழுத்துச் சென்றனர்.
குழந்தைகள் முதியோர் என்று கூடப் பாராமல் பொலிசார் முரட்டுத்தனமாக அவர்களைத் தூக்கி வீசினார்கள். தமிழர்கள் தமது போராட்டத்தை இப்போது பாராளமன்ற சதுக்கத்தில் தொடருகின்றனர்.

பல இள வயதினர் இப்பேராட்டத்தில் உணர்ச்சி பூர்வமாகக் கலந்து கொண்டனர்: இதன் காணொளிகள்:


3 comments:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி

சவுக்கடி said...

ஈழப் படுகொலைகளுக்குத் துணைபோகும் இந்திய அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது

Anonymous said...

சிங்களவன் கொட்டம் அடங்கும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...