Wednesday, 25 February 2009

புலிகள் புதிய ஆயுதங்களை வாங்கமுனைகிறார்கள்?





தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய ஆயுதங்களை வாங்கமுனைகிறார்கள் என்று பலித் கோகென்ன குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய எரி குண்டுகளையும் வங்க முயல்வதாக அவர்களின் உரையாடல்களை ஒற்றுக் கேட்டதின் மூலம் தாம் அறிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பரவல் குண்டுகள் எரி குண்டுகள் (thermobaric munitions ) போன்றவற்றை இலங்கை அரசு பாவித்து வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோகென்னவின் இக் குற்றச்சாட்டு வந்துள்ளது.


What is Thermobaric Explosive?
Volumetric weapons include thermobaric and fuel-air explosives (FAE). Both thermobaric and FAE operate on similar technical principles. In the case of FAE, when a shell or projectile containing a fuel in the form of gas, liquid or dustexplodes, the fuel or dust like material is introduced into the air to form acloud. This cloud is then detonated to create a shock wave of extended duration that produces overpressure and expands in all directions. In a thermobaric weapon, the fuel consists of a monopropellant and energetic particles. The monopropellant detonates in a manner simular to TNT while the particles burn rapidly in the surrounding air later in time, resulting an intense fireball and high blast overpressure. The term "thermobaric" is derived from the effects of temperature (the Greek word "therme" means "heat") and pressure (the Greek word "baros" means "pressure") on the target.


2 comments:

சாந்தி நேசக்கரம் said...

பாலித கோகன்னெ அடிக்கடி கனவில புலம்புவது வளக்கம்.

Anonymous said...

இராணுவம் பலமான அடி வாங்கும் போது புலிகள் ஆயுதங்களை கொண்டு வந்து விட்டார்கள் எண்று புலம்புவது இலங்கை படைகளின் வழக்கம்..

சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டும்தானே...??

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...