கொடியில் மலரை
யார் விட்டு வைப்பார்
மனதில் உறவை
ஏன் விட்டு வைக்கவில்லை
உன் நாணத்தின் இறையாண்மைக்கு
இரை என் ஆண்மை
காதலின் முள்ளிவாய்க்காலைக்
கண்டதனால்
கவலை முள்வேலியின் பின்
கட்டுண்ட இதயங்கள்
உன் இதயத்தில் ஒளிந்திருப்பவற்றை
புரிந்து கொள்ளத் தேவையடி
இங்கு ஒரு ஹார்ட்டி லீக்
உன் கண்கள் செய்யும் சித்திரவதைக்கு
தேவையடி ஜெனிவாவில் ஒரு தீர்மானம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

No comments:
Post a Comment