இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் இன அழிப்புக்கு பேருதவியாகச் செயற்பட்டவர்கள் 1. நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் அதன் பொதுச் செயலரின் பிரதம ஆலோசகரான விஜய் நம்பியார், 2. கொழும்புக்குப் படை ஆலோசகராகச் செயற்பட்ட சதீஸ் நம்பியார். 3. இந்திய வெளியுறவுச் செயலர் சிவ் சங்கர மேனன். 4 இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம் கே நாராயணன். இவர்கள்களுக்குள் உள்ள பெரும் ஒற்றுமை இவர்கள் நால்வரும் மலையாளிகள்.
கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதே.
2009, 2010 ஆண்டுகளில் சிவ் சங்கர மேனனோ அல்லது எம் கே நாராயணனோ இலங்கை செல்லும் முன்னர் கருணாநிதியைச் சந்திப்பது வழக்கம். வெளியில் இவர்கள் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தச் சொல்ல அல்லது அப்பாவிப் பொது மக்களின் உயிரழப்பைத் தவிர்க்கச் சொல்ல இலங்கை செல்கிறார்கள் என்று கூறப்படும். உண்மையில் இலங்கை அரசின் இன அழிப்புப் போரில் தமிழர்களைச் சிங்களவர்கள் வெல்வதற்கு தேவையான சகல உதவிகளையும் செய்யவே இவர்கள் செல்வார்கள். கருணாநிதியைச் சந்திப்பது கருணாநிதியிடம் தமிழர்கள் தொடர்பான கருணாநிதியின் கரிசனையை கேட்டறிய என்று வெளியில் சொல்லப்படும். ஆனால் இவர்கள் இலங்கையில் போர் உக்கிரமடையும் போது தமிழ்நாட்டில் தமிழர்கள் கிளர்ந்து எழாமல் இருக்க் கருணாநிதி செய்ய வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி கருணாநிதிக்கு கட்டளையிடவே கருணாநிதியைச் சந்திப்பர்.
தமிழா நீ ஆளப்பட வேண்டிய சூத்திரன்
இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்கும் போது மிகக் கடுமையான அழிவை ஏற்படுத்தியமைக்கான நோக்கங்கள் இரு முனையானவ. ஒன்று சிங்களவர்கள் நோக்கம் இனி 20 தலைமுறைகளுக்கு தமிழர்கள் ஆயுத போராட்டத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது. மலையாள/ஆரிய/தமிழ்நாடுப்பார்ப்பன சக்திகளின் நோக்கம் இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கும் அழிவைப் பார்த்து இனி தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒரு சுதந்திரப் போராட்டம் பற்றிக் கனவிலும் நினைக்கக் கூடாது என்பதே. பல பார்ப்பன ஊடகங்களில் அடிக்கடி இலங்கையில் தமிழர்கள் விடும் தவறை தமிழ்நாட்டில் விட்டு அமைதிப் பூங்காவான தமிழகத்தின் அமைதியைக் கெடுக்கக் கூடாது என்று எழுதப் படுவது இந்த ஆரிய/மலையாளி/பார்ப்பன சக்திகளின் ஒன்றுபட்ட நீண்டகாலத் திட்டத்தின் ஒரு அம்சம்.
வலிமை மிக்க மலையாளிகள். பலம் குறைந்த தமிழர்கள்
இந்திய மைய அரசைப் பொறுத்தவரை மலையாளிகள் தமிழர்களிலும் பார்க்க வலிமை மிக்கவர்களாகவே காணப்படுகின்றனர். மத்திய அரசின் ஆட்சியிலும் சரி அதிகாரிகளின் மட்டத்திலும் சரி ஆளும் குடும்பமான காந்தி குடும்பத்திற்கு ஆலோசகர்களாகச் செயற்படுவதிலும் சரி மலையாளிகளின் ஆதிக்கம் அபரிமிதமானது. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவும் இல்லை. ஆட்சியில் இருப்பவர் ஒரு கன்னடத்துப் பார்பனத்தி. இரு எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் தெலுங்கர்கள். மேலும் பல அரசியல் தலைவர்கள் உண்மையான தமிழர்கள் அல்லர். தமிழ்நாட்டின் பல அதிகாரம் மிக்க பதவிகளில் தமிழர்களல்லாதோர் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தமிழர்களை அடக்கப் பார்ப்பனர்களுக்கு உதவுவர்.
இலங்கையில் தமிழர்களை அடக்க இந்து ராம், துக்ளக் சோ சுப்பிரமணிய சுவாமி போன்ற பார்ப்பனர்கள் முன்னின்று உதவினர். பாலச்சந்தர், மணிரத்தினம், எஸ்வி சேகர், விசு போன்றவர்கள் மிகச் சாதுரியமாக இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாப்பப் படுபவர்கள் போல் காட்டிக் கொண்டு தமிழர்களின் சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப் படுத்தினர். மலையாளிகள் தமிழர்களை அடக்க முற்படும் போதும் இவர்கள் இதையே செய்வர். இப்போதே பலர் தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளின் பாதுகாப்பில் அதிக கரிசனை காட்டத் தொடங்கிவிட்டனர். சில பார்ப்பனர்கள் மலையாளிகளுக்குச் சாதகமாக எழுதத் தொடங்கியும் விட்டனர். இந்துப் பத்திரிகைக் குழுமத்தின் Frontlineஇல் ரமசுவமி ஆர் ஐயர் என்ற ஒரு பார்ப்பன நாய் எந்த அணைக்கு ஒரு வயதெல்லை உண்டு என்று குரைத்துள்ளது. இது இந்திய நீர்வளத்துறை அமைச்சில் பணிபுரிந்த ஒரு முன்னாள் அதிகாரி. இந்த நாய்க்கும் மட்டும் வயதெல்லை இல்லையா. வயது போய் இது அலட்டுகிறதா? இது மேலும் சொல்கிறது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான குத்தகை ஒப்பந்தம் கேரளாவிற்கு சாதகமானதாக இல்லையாம். இந்திய அரசமைப்பும் தமிழர்களின் ஆட்சி உரிமையைப் பறித்து டில்லியிடம் தாரை வார்க்கவில்லையா? அரசமைப்பு தமிழர்களுக்குப் பாதகமானதில்லையா?
ஒரு செயல்திட்டத்தின் பகுதியே முல்லைப் பெரியாறு மோதல்
இந்திய ஒருமைப் பாட்டை உறுதி செய்ய தமிழர்கள் அடக்கப்பட வேண்டும் என்பதை ஆரிய/மலையாளி/தமிழ்நாடுப்பார்ப்பன சக்திகளின் நன்கு உணர்ந்து செயற்படுகின்றனர். இந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்யவே இலங்கையில் சிங்களவர்களின் இன அழிப்புப் போரில் ஆரிய/மலையாளி/பார்ப்பன சக்திகளின் சிங்களவர்களுக்கு பேருதவி புரிந்தனர் என்பது வெளிப்படையான உண்மை. தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வாளர்களை முதலில் இவர்கள் அடையாளம் காணவேண்டும். பின்னர் அவர்களை ஒடுக்க வேண்டும். இந்த இரு நோக்கங்களை நிறைவேற்றவே முல்லை பெரியாற்றுப் பிரச்சனை கிளறப்பட்டது.
தமிழர்களுக்கு எதிராக ஆரம்பகாலத்தில் சிங்களவர்கள் எடுத்த நடவடிக்கை போலவே மலையாளிகள் இப்போது தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். இப்படித் தொடங்கி முள்ளி வாய்க்கலில் முற்று பெற்றது போல் முல்லைப் பெரியாற்றில் தொடங்கி தமிழர்களுக்கு எதிரான ஒரு பெரும் அழிவு ஏற்படுத்தும் வன்முறை தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்து விடப்படும். கீழுள்ள காணொளியைப் பாருங்கள்:
இந்தக் காவற்துறை அதிகாரியின் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் கை கால்களை உடைக்கும் படி கட்டளையிடுவது சட்ட விரோதமானது. இவர்க்கு எதிராக யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
முள்ளி வாய்காலில் தொடர்ச்சியாயே முல்லைப் பெரியாற்றில் தமிழர்கள் மீதான அடக்கு முறை.
உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
4 comments:
நல்லா காமெடி பண்றீக...அடிப்படையில் இலங்கைத் தமிழருக்கு நாடு கிடைக்கலேன்னா தமிழ்நாட்டு தமிழனும் நிம்மதியா இருக்க கூடாது என்று கிளப்பிவிடுகிறீர்கள் இல்லையா...
ஆம் தமிழ்நாட்டில் தமிழன் கீழ்த்தரமான தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறான் தமிழ்நாட்டுக்கு வந்த கன்னடர்களும் தெலுங்கர்களும் கோடி கோடியாகக் கொள்ளையடித்து தமிழனை ஆண்டு கொண்டிருக்க
தமிழர்கள் எல்லா எதிரிகளையும் நம்புவார்கள்.
From Junior Vikatan:
என்னோட வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், 'ஏண்டா, தமிழ்நாட்டு நாயே... உன்னை அடிச்சாலும் எரிச்சாலும் கேள்விக் கேட்க எவன்டா இருக்கான்? பொழைக்க வந்த நாய்க்கு எதுக்குடா இந்த திமிரு?’ன்னு திட்டி, வீட்டு மேல் கல்லை வீசிட்டுப் போனாங்க. அடுத்து என்னையும் என்ன செய்வாங்களோன்னு பயந்துபோய் தலைமறைவாச் சுத்திட்டு இருக்கேன். தமிழர்கள் எல்லோரும் பாதுகாப்பு இல்லாத நிலையில் உசிரைக் கையில் பிடிச்சுட்டுத்தான் இருக்கோம்'' என்று படபடத்தார்.
விட மாட்டோம்... விட மாட்டோம். முல்லைப் பெரியாறு தண்ணீரை விட மாட்டோம்’, 'ரோஷமுள்ள மலையாளியே... தமிழ்கார நாய்களின் கடைகளில் பொருட்களை வாங்காதே..!’ என்று பல போஸ்டர்கள் மலையாளத்தில் ஒட்டப்பட்டுள்ளது. தமிழர்கள் நடத்தும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டே இருக்கின்றன. தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனம் எதையும் இடுக்கி மாவட்டத்தில் பார்க்கவே முடியவில்லை.
Post a Comment