
மண்ணின் மைந்தனை ஈன்ற தமிழ்மண்ணே
வீரமகன் தன்னை ஈன்ற தமிழ்ப்பெண்ணே
உமிழ்நீரும் தமிழ் நீரென்போர்
உன்னை வரவிட்டு ஏமாற்றினர்
சனியாளின் அடிமைகளுக்கு
புரியுமோ தாயின் பெருமை
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
1 comment:
மண்ணின் மாதாயே உம மறைவு கேட்டு இரத்தக் கண்ணீர் சிந்தி கலங்குகின்றோம் தாயே. எம் இதயத்தில் என்றும் தெய்வமாய் வாழ்வீர்கள் என் அன்னையே உங்களுக்கு என் வீர வணக்கங்கள்
Post a Comment