வேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள்
Vel Tharma
Monday, 5 April 2010
சாளரத்துச் சரசம்
மின்னலாய் வந்தாள் அரட்டைச் சாளரத்தில் தலைகோதி இடை வருடி இதழ்கள் சுவைத்து உடல்கள் இணைத்து கால்கள் பிணைத்து இன்பத்தின் எல்லை கண்டு மழையின்றி இருவர் நனைந்தோம் சென்னையில் அவள் ஒன்ராறியோவில் நான்
No comments:
Post a Comment