
பட்டப் பகலில் பிரபல கடைத் தொகுதிகள் இருக்கும் தெருவில் பலர் முன்னிலையில் நிர்வாணமாகச் ச்ல்லாபம் புரிந்தனர் இருவர்.
இது நடந்தது ஒஸ்ரேலியாவின் சிட்னி நகரில். அங்குள்ள பிரபல மணிக்கூண்டுக் கோபுரத்தின் சாளரத்தில் இந்த மானம் கெட்ட சம்பவம் நடந்துள்ளது.
இத்தகைய துணிச்சலும் சல்லாபம் புரிவதில் இடம்பாராமல் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்ட அந்த இருவரும் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர்களை இனம் கண்டு அவர்களின் பேட்டியை வெளிவிடுவதற்கு பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆவலாக இருக்கின்றன.
No comments:
Post a Comment