தமது இனத்தால் ஏற்கமுடியாத கருத்தைச் சொன்ன இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சருக்கு ஒரு சீக்கியப் பத்திரிகையாளர் தனது காலணியால் எறிந்தார். அவருக்கு சீக்கிய இனத்தவரிடமிருந்து பரிசுகளூம் பராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.
தமிழின விரோதி சுப்பிரமணிய சுவமிக்கு முட்டையால் அடித்தவர்களின் மண்டைகளை உடைத்து மகிழ்ந்தனர் தமிழ்நாட்டுக் காவல் துறையினர்.
உறங்குகின்ற தமிழா உன் உரிமையெல்லாம்
இறங்குகின்ற திங்கு காணாமல் நிம்மதியாய்
உறங்கடா கோடம்பாக்கத்து பஞ்சணையில்
கறங்கடா ஆரியம் என்றும் உனக்கு
தமிழனென்று சொல்லாதேடா
தலை நிமிர்ந்து நில்லாதேடா
நிமிர்ந்தால் உடையும் உன் மண்டை
ஆரியப் பேய்களோடு ஏன் சண்டை
செருப்படிகள் விழட்டும்
தமிழின விரோதிகளுக்கு
இத்தேர்தலில்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
No comments:
Post a Comment