Tuesday, 5 April 2011
நீலப்பட நடிகர்களுக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன ஒற்றுமை?
கேள்வி: ராகுல் காந்திக்கும் Fiat Uno காருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
பதில்: இரண்டும் இத்தாலிய இந்திய இணைப்பால் உருவான மட்டரகமான உற்பத்திப் பொருட்கள்.
கேள்வி: ஜெயலலிதா எப்போது பொய் சொல்வார்?
பதில்: அவர் உதடு அசையும் போதெல்லாம்
கேள்வி: கேம்பிரிட்ஜில் கோட்டை விட்டவனையும் கேம்பிரிட்ஜில் படித்தேன் என்று பொய் சொன்னவளையும் சேர்ந்தால் என்ன கிடைக்கும்.
பதில்: ராகுலும் பிரியங்காவும்.
கேள்வி: ஒரு கிறிஸ்மஸ் பாப்பா ஒரு தேவதை ஒரு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான தமிழன் மூவரும் மரீனா கடற்கரையில் அதிகாலை நேரம் போய்க்கொண்டிருக்கும் போது வழியில் ஒரு தங்கச் சங்கிலியை கண்டனர். யார் அதை முதலில் எடுப்பர்?
பதில்: எவரும் எடுக்க மாட்டார்கள். மூன்றுமே கற்பனையானவை. காங்கிரசுக் கட்சியில் இருப்பவன் தமிழன் அல்லன்.
கேள்வி: ஒரு முட்டாள் சட்டவாளரை எப்படி அழைப்பது?
பதில்: Your honour
கேள்வி: நம்பக்கூடாத மூன்று வகையானோர் எவர்?
பதில்: காதலில் விழுந்தோர், மது போதையில் உள்ளோர், தேர்தலில் நிற்போர்.(பாவம் விசயமில்லாதகாந்த்)
கேள்வி: நீலப்பட நடிகர்களுக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன ஒற்றுமை?
பதில்: தங்கள் நிலைகளை கமெரா முன் அடிக்கடி மாற்றிக் கொள்வர்.
கேள்வி: மகாத்மா காந்திக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: காந்தி நாட்டுக்காக தன்னுயிரையும் கொடுக்கத் தயாரானார். காங்கிரசுக்காரர்கள் தன் தலைவிக்காக தமிழர்கள் உயிர்களை எடுத்தனர்.
கேள்வி: அரசியல் என்பது என்ன?
பதில்: அதில் ஈடுபட விரும்பாத அறிவாளிகளை அதில் ஈடுபட்டுள்ள அறிவிலிகள் ஆள்வது.
கேள்வி: அரசாங்கத்திற்கும் கொள்ளைக் கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
பதில்: கொள்ளைக்கூட்டத்திற்கு ஒரு திறமையான தலைவன் இருப்பான்.
கேள்வி: உண்மையான காந்தியவாதி யார்?
பதில்: காங்கிரசிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பவன்.
சோனியா காந்தி:கலாச்சாரம் மிகுந்த இந்தியாவில் விவாகரத்துக்கள் ஏன் நடக்கின்றன?
மன்மோகன் சிங்(பெண்டகனுடன் கலந்தாலோசித்துவிட்டு):திருமணம் செய்து கொள்வதுதான்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
4 comments:
is tamils are so cheap as you said if it real tamil he woul have taken the gold chain.
If it is a real Tamil he pick up the chain and give to the owner or to a charity. He will not give to the corrupt police which managed by italian
நகைச்சுவையாக எழுதினால் அதை அனுபவிக்கணும். சும்மா கேள்விகள் கேட்டு முட்டி மோதி வேட்டி கிழிக்க இது என்ன கேடு கெட்ட சத்திய மூர்த்தி பவனா?
பியட் காரை பழக்கமில்லாதவன் ஓட்டினால் மோதுப்படும். சொறிநாய்க்குப் பிறந்த நாய் இந்தியாவை ஆண்டால் இலங்கையில் எல்லாத் தமிழர்களும் அழிக்கப்பட்டுவிடுவார்கள்
Post a Comment