Wednesday 9 November 2011

கவிதை: நீயோடிப் போகின்றாய் பூங்காற்றே


 ஓடும் நதியோடு உறவாடி
பாடும் குயிலோடு இசையாகி
ஆடும் கொடியோடு நடமாடி
யார் முகம் தேடி நீயோடிப்
போகின்றாய் பூங்காற்றே




3 comments:

Philosophy Prabhakaran said...

ரொம்ப நாளா உங்ககிட்ட கேட்கனும்ன்னு நினைப்பேன்... இந்த ஃபிகர் ஸ்டில்ஸ் எல்லாம் எங்கிருந்து புடிக்கிறீங்க... உங்களுக்கு அபாரமான ரசனை... என்னைப் போலவே...

Vel Tharma said...

கூகிள் துணை...

thayagan said...

Vanavillin thalaipeduthu kavithai thantha velaiyile vallththu onru thanthai tharma, inru unthan kavithai kandu vaalththukiren .
Thayagan( I.B.C)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...