Tuesday 22 March 2011

நகைச்சுவை: e-bay புரட்சி மூலம் கடாபியின் ஆட்சி கவிழ்ப்பு © 2011 Vel Tharma


பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலம் மக்களைத் திரட்டி துனிசியாவிலும் எகிப்திலும் சர்வாதிகாரிகளை ஆட்சியில் இருந்து மக்கள் விரட்டினர். இதே முறை லிபியாவில் சரி வராததால் அங்கு வேறு முறைப்படி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. e-bay மூலம் தளபதி மும்மர் கடாபியை பதவியில் இருந்து விரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. e-bayமூலமாக மும்மர் கடாபி எழுதிய பசுமைப்புரட்சி என்ற புத்தகம் வாங்கும் லிபியர்களுக்கு $758 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எல்லா லிபியர்களும் கடாபியின் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு மவனே தொலையடா என்று கிளர்ந்து எழுந்து கடாபியை விரட்டி விட்டனர்.


களமுனையில் நின்ற கடாபியின் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை: சரணடையுங்கள் அல்லாவிடில் கடாபியின் உரையைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவோம்.
All rights, including copyright, in the content of these veltharma.blogspot.com pages are owned or controlled for these purposes by Vel Tharma. All rights reserved

2 comments:

Unknown said...

மேற்கத்திய ஊடகங்களை மட்டும் வைத்து கடாபியின் ஆட்சி மோசம் என சொல்ல முடியாது...கடாபியின் சில செயல்பாடுகள் தவறாக இருக்கலாம் , ஆனால் பெரும்பாலும் நாட்டு நலனை முன்னிட்டே ஆண்டுள்ளர்.

உள்நாட்டு விவகாரத்தில் தலையிடவும் படையனுப்பவும் மேற்கத்திய நாடுகளுக்கு யார் உரிமை கொடுத்தது? ஈராக் மேல் போர் போல பெட்ரொலுக்கு அலைகின்றனர்.

Unknown said...

yes tat true,,,,,

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...