
தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடா அயலவனுக்குப் பயந்த
இழிச்ச வாய்க்கூட்டத்தின் செம்மறி மாநாடு
சொரணையற்ற கூட்டத்தின் பெருங்கூட்டம்
குள்ள நரி தலைமையில் இசுட்டாலின் முன்னிலையில்
அழுகிரியின் அருகாமையில் மாற்றான் குடும்பம் பணம் சேர்க்கும் மாநாடு.
நிகழ்ச்சி நிரல்கள்
(அல்வாக்கள் இலவசமாக வழங்கப்படும்)
1. தண்டவாளத்தில் தலைவைத்து தலைவனாவது எப்படி - இகழ் வார் ஆச்சி.
2. உத்திரப் பிரதேசத்துக் கொத்தடிமையாய் பணம் சேர்ப்பது எப்படி - நிதியாய்வு
3. நாலு மணி நேர உண்ணவிரதமிருந்து ஏமாற்றிய காதை- மீளாய்வு
4. உடன்பிறப்பு என்று சொல்லை ஏமாற்றிவிட்டு சகோதரம் யுத்தம் என்று சாக்கு சொல்லும் கலை.
5. ராஜபக்சேக்கு நற்சான்றிதழ் கொடுத்துப் பிழைப்பது எப்படி - மதிநிதி
6. தெல்லுங்கில் இருந்து வந்து தமிழனாய் மாறி தமிழன் காதில் பூச்சுற்றும் கலை நிகழ்வு.
7. தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டு தமிங்கிலத் தொல்லைக் காட்சி தருவது எப்படி?
8. சேலை அணிந்த முசோலியின் பாவாடையில் தொங்கும் காட்சி
9. இனக்கொலை புரிவோருடன் இணைந்து பிழைப்பு நடத்தும் கலை.
10. சொக்கத் தங்கம் சனியாள் வாந்தியினால் இலங்கையில் சாந்தி நிலவுகிறது என்று முழங்கு சங்கே.
5 comments:
KULLA NARI
KULLANARI
KULLANARI......
INNUM ETTHANAI LAKSHAM THAMIZHANIN
UYIRAI EDUKKAP POGIRADO..??
EN THAMIZH
SAMUDAAYAME INTHA KULLNARI'yidam EMAA(R)INTHU
VIDAATHIRGAL.......
கவிஞர் வேல் தர்மா! கவிதை நன்று!!.. மீண்டும் மீண்டும் நான் சுட்டி காட்டினாலும் பிழை செய்கிறீர்கள்.. கொலைஞ்சர் உத்தரபிரதேசத்து கொத்தடிமை அல்ல.. காசுமீரு பண்டிட்டு கொத்தடிமை.. கொலைகார குடும்பம் தொடர்ந்து உத்தரபிரதேச ரேபரலி தொகுதியில் நிற்பாதால் தங்களுக்கு தவறான புரிதலுடன் உள்ளீரகள்
நதியாவது,வெங்காயமாவது:
தமிழன் ஒரு மாதிரி....
காங்கிரசுக்கு ஓட்டு போட முண்டியடிப்பான்:
தமிழன் எவனுக்கு உண்மையான தமிழ் உணர்வு உள்ளது?
+ போட்டு தமிழ் மணத்தில் சூடாக்குங்கள்.
எனது + உம் போட்டாச்சு
இலங்கை தமிழறிஞர் காத்தம்பி சிவகேசு வருவார் ஆனால் வரமாட்டார்....
Post a Comment