Wednesday 14 October 2009

அழுகிய கனிமொழியா?


எம் தாய் மண்ணைப் பிணவாடையால்
நிறைத்த பன்றிப் பன்னாடைக்கு
தாயகத்து உடன் பிறப்புக்கள்
உடன் வந்து பொன்னாடை போர்த்த
பார்த்துப் புன்னகைக்கும் கனிமொழியே
நீ அழகிய கனிமொழியா?
இல்லை அழுகிய கனிமொழியா?

அன்னை இந்திரா அனுப்பிய தூதர்
பொன்னாடை போர்த்தவில்லை
சிங்களவனை மிரட்டிச் சென்றார்
சில்லறைகள் சுருட்டிச் செல்லவில்லை.

சிங்களவனின் சில்லறைக் கூலிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.
சரத் பொன்சேகாவின் கோமாளிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.

8 comments:

Anonymous said...

ஊர் அறிந்தது இது..... அறியாதது எது எதுவோ இன்னும் நாம் அறியோம் ......

Anonymous said...

தாடிக்காரர் பக்கத்துல இருந்து Phone No கொடுக்கிற மாதிரி போட்டோ பார்த்தம் ஆகட்டும் ஆகட்டும்

Anonymous said...

சிங்களவன் இவர்களை கோமாளிகள் என்று சொன்னதில் என்ன தவறு. அரசியல் கோமாளிகள்.

ஜனா

Anonymous said...

ராஜபக்சேவுக்கு முந்தானை விரிக்கவா கனிமொழி கருணாநிதியால் அனுப்பப் பட்டார் ???

Anonymous said...

கருணாநிதியும் அவரது குடும்பமும் அரசியலா செய்கின்றது ??

கொலையிலிருந்து எல்லாமே செய்கின்றது

பணத்துக்கும் பதவிக்கும் விபச்சாரம் செய்கின்றது

இவர்களின் பின் புலம் பற்றி நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை
தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருக்கின்றீர்களா ??

புவனேஸ்வரி செய்தால் விபச்சாரம் இந்த கனிமொழி செய்தால் அரசியலா ??

உடலை விற்பது மட்டும் விபச்சாரம் அல்ல
மானத்தை விற்பதும் விபச்சாரமே

கனிமொழியை தேன்மொழி என்று சொன்னால் ஈழத்தமிழர்களுக்கு தேன் வந்து பாயுமோ ??

கனிமொழியும் ஜெகத்கஸ்பாரும் கடைசி வரை காங்கிரஸினதும் தமிழக அரசினதும் முகவர்களாக இருந்தார்கள் என்று சுபவீ ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருந்தார்

கனிமொழி தமிழர்களை கருவறுத்தது மட்டுமில்லாமல்

கருவறுத்த இடத்தையும் விதத்தையும் தான் காவடி தூக்கியவர்களையும் பார்த்து விட்டு அல்லது ப-த்து விட்டு வந்திருக்கின்றார் எனபதே பொருத்தம்

மானங்கெட்ட இந்த கனிமொழியும் அவளது குடும்பமும் கூட்டமும்
செய்யும் விபச்சாரத்தை இதை விட நாகரிகமாக சொல்ல முடியாது

Anonymous said...

முதலில் நாகரிகமாக எழுத கற்றுக்கொள்ளுங்கள்.இல்லையேல் அவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்

Thozhan Maba said...

பாதகனைக் கண்டால் இப்படித்தான் பழி வந்து சேரும். முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் நாம், ஏது செய்தோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ttpian said...

நான் இத்தாலி துணிகளை சலவை செய்யும் பாங்கு அளவிடற்கரியது:
மனிமொழி பேசும் கனிமொழி நங்கையை அமைச்சர் ஆக்க நான் எடுக்கும் முயற்ச்சிக்கு....
மானம் போனால் என்ன?மயிர் போனால் என்ன, பதவிதானே எனக்கு முக்கியம்?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...