tag:blogger.com,1999:blog-4878036059365749039.post7654466699898653094..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: லிபியா மீதான தாக்குதல்: முரண்பாடுகளும் பின்விளைவுகளும்Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-61175696428086626992011-03-22T18:50:13.355+00:002011-03-22T18:50:13.355+00:00உண்மையில் மேற்குலக நாடுகள் லிபிய மக்கள் மேல் கொண்...உண்மையில் மேற்குலக நாடுகள் லிபிய மக்கள் மேல் கொண்ட காதலினால் ஒன்றும் கடாபிக்கு எதிராக கிழர்ந்தெழவில்லை!மேற்குலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் எரிபொருள் விலையேற்றமும்,செயற்கையான தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே காலம் கடந்த அதாவது கடாபி எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற மாயை கடாபியின் விசுவாசப் படைகளால் முறியடிக்கப்படும் வேளையிலேயே "உறைத்து" அவசர அவசரமாக கடாபியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொள்ளப்படுகிறது என்பதே உண்மை!!!!அழித்த பின் அபிவிருத்தியில் கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாமே?தங்கள்,தங்கள் நாட்டை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்கலாமே?ஈராக் யுத்தத்தின்?!போது பிரான்ஸ் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து விட்டு அபிவிருத்தியில் பங்கு கேட்டதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்குக் கொண்டு வரலாம்!யோகா.எஸ்noreply@blogger.com