tag:blogger.com,1999:blog-4878036059365749039.post6941562402758137431..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: இந்திய உளவும் விகடனின் அடுத்த சதிக் கட்டுரையும்Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-66376539964381411212009-11-26T09:22:19.591+00:002009-11-26T09:22:19.591+00:00விகடனின் கட்டுரை ஏதோ தமிழர்களுக்கு இந்தியா ஆதரவு வ...விகடனின் கட்டுரை ஏதோ தமிழர்களுக்கு இந்தியா ஆதரவு வழங்குவது இனி நிச்சயம் என்பது மாதிரி இருந்தது. குட்டை உடைத்து எமக்குப் புரிய வைத்தமைக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-10711859746203977392009-11-26T08:14:41.372+00:002009-11-26T08:14:41.372+00:00சரத் பொன்சேக்காவின் அரசியல் பிரவேசம் இந்தியா எதிர்...சரத் பொன்சேக்காவின் அரசியல் பிரவேசம் இந்தியா எதிர்பார்க்காத ஒன்று.இது இந்தியாவின் உளவுத் துறையின் பலவீனம். இந்திய வெளியுறவுத் துறை செய்வதறியாமல் தவிக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-39669430599725669622009-11-26T07:30:30.938+00:002009-11-26T07:30:30.938+00:00Fist step north east connection , second step al...Fist step north east connection , second step all tamil parties meeting in geneva, third step journalisam attack. indians(raavs,geevs,and menans)think tamil peoples always foolish;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-70910800132146009542009-11-25T20:40:17.591+00:002009-11-25T20:40:17.591+00:00வேல் தர்மா,
முதன்முறையாக உங்கள் பதிவொன்றை ஏற்றுக்...வேல் தர்மா,

முதன்முறையாக உங்கள் பதிவொன்றை ஏற்றுக்கொள்வதுடன், அதன் நேர்மையையும், நியாயத்தையும் பாராட்டுகிறேன்.

எம்மைச்சுற்றி, எமக்குச் சார்பான கருத்துக்கள் போல் தோற்றம் காட்டும் கருத்துக்களைச் சொல்லி மாய வலை பின்னும் சக்திகளை இவ்வாறு தோலுரித்துக்காட்டுவதுதான் எம்முன்னால் இன்றுள்ள முக்கிய பணி.

நன்றி.

(சொந்தப்பெயரில் பின்னூட்டமிட முடியவில்லை. மன்னிக்க)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-90694098331182348422009-11-25T19:20:57.427+00:002009-11-25T19:20:57.427+00:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-84590635030663104442009-11-25T17:13:11.344+00:002009-11-25T17:13:11.344+00:00Dirty India never ever let Tamils live in peace......Dirty India never ever let Tamils live in peace...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-38690486089388856912009-11-25T16:42:26.014+00:002009-11-25T16:42:26.014+00:00கவிஞர் வேல் தர்மா..
பூனை ஒரு முறை சூடு பட்டாகிவிட...கவிஞர் வேல் தர்மா..

பூனை ஒரு முறை சூடு பட்டாகிவிட்டது.. இனியும் அது புலிபக்கம் சாயாது.. தாங்கள் தமிழின எதிரிகளான மானங்கெட்ட சிங்கையும்.. இத்தாலி சனியனையும் தமிழ் துரோகிகளாக இங்கு வந்து குந்தியிருக்கும் என்ற ENDLF அமைப்பினரை சந்தித்ததை நீங்கள் அறியவில்லையா? விகடன் புளுகுவது புலிகளை ஆதரித்தும் இந்தி அரசினை எதிர்த்தும் இருக்கும் இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு பிசுகோத்து கொடுக்கும் செயலாகும்.. ஆக கூடிய விரைவில் அந்த ENDLF அமைப்பினர் ஏதாவது செய்தால் விசிலடிக்க இவர்களை தயார் செய்துவருகிறார்கள்.. இங்குள்ளவர்களுக்கு வேறு என்ன தெரியும்? ஆனால் சாகபோறவன் என்னவோ ஈழத்தவன் தான்...pandiyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-69579819832747384052009-11-25T16:12:29.862+00:002009-11-25T16:12:29.862+00:00இந்திய உளவுத் துறையின் (RAW) நிகழ்ச்சி நிரலுக்கு அ...இந்திய உளவுத் துறையின் (RAW) நிகழ்ச்சி நிரலுக்கு அமைய விகடன் செயற்படுகிறது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-75699390219559918062009-11-25T10:34:04.405+00:002009-11-25T10:34:04.405+00:00nallathu neengal solvathu unmaithann
valthukkal ,...nallathu neengal solvathu unmaithann

valthukkal , thodarattum ungal sevaiAnonymousnoreply@blogger.com