tag:blogger.com,1999:blog-4878036059365749039.post2689345177435136401..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: சீன வேலைப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம்.Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-40664983193999078222013-05-21T07:35:46.997+01:002013-05-21T07:35:46.997+01:00உங்கள் கருத்து உமையே..ஆனால் உண்மை நிலை என்பது கவலை...உங்கள் கருத்து உமையே..ஆனால் உண்மை நிலை என்பது கவலைக்குரியதாகவே உள்ளது....இந்திய தொழிலாளி இன்று உழைப்பதற்க்கு தயாராக இல்லை...out put is very less when compare to pay: quality of workmanship also decreasing day by day; தமிழகத்தில் இன்று குறைந்தபட்ச்ச கூலி ரூ500/- இதனால் பல தொழில்களில் வட மாநிலத்தவர்களின் இறக்குமதி...உணவு விடுதி , பார்,கட்டிட தொழில், என எல்லா தொழில்களிலும் வந்து விட்டனர்...இங்கு உள்ளவர்கள் வாரம் 1 அல்லது 2 நாள் வேலை பார்த்தால் போதும் என்ற மனநிலை, காரணம் இலவச அரிசி & மதுக்கடை...100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யமல் ஊதியம் கிடைக்கும் என்று நினைத்தால இப்போது அனைவரும் சோம்பேரிகள் ..இதை தீர்க்கவில்லை என்றால் நாம் அபாயம் நோக்கி பயணிக்கிறோம் என்றே அர்த்தம்....jokin.jeyAnonymousnoreply@blogger.com