tag:blogger.com,1999:blog-4878036059365749039.post1100914342949962417..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: பான் கீ மூனின் திருகு தாளத்தின் இரகசியத்தை அவரே அம்பலப் படுதினார்.Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-25296509419811599262011-03-10T09:17:15.568+00:002011-03-10T09:17:15.568+00:00லிபியா கடாபி போர்கருவி வைத்து போராடும் மக்களை விமா...லிபியா கடாபி போர்கருவி வைத்து போராடும் மக்களை விமானம் மற்றும் பல பீரங்கிகளை வைத்து அடக்குவதை அமெரிக்க மற்றும் உலக நாடுகள் ஏன் எதிர்கிறார்கள்? இதே தானே இலங்கை போரில் தமிழனுக்கு நடந்தது? இலங்கை போரின் போது ஒளிந்து கொண்ட அமெரிக்க மற்றும் உலக நாடுகள் செய்வது அநியாயமான செயல் தானே. இலங்கை போரின் போது தமிழர்களுக்கு ஆதரவாக குரல் மட்டுமாவது கொடுத்திருந்தால் அவ்வளவு மக்கள் காப்பாற்ற பட்டு இருக்கலாம். தமிழன் என்றால் ஏறி மிதிப்பது உலகம் முழுதும் பரவிவிட்டதா?Anonymousnoreply@blogger.com