Tuesday 21 February 2012

கூகிள் எடுத்த விநோதமான படங்கள்

கூகிள் நிறுவனம் முழு உலகத்தையுமே ஒளிப்பதிவு செய்து அதை தனது இணையத்தளத்தில் பதிவு செய்து வைத்திருக்க முயல்கிறது. தெருப்பார்வை என்னும் தலைப்பில் உலகின் சகல தெருக்களிலும் கூகிளின் வாகனங்கள் ஒன்பது ஒளிப்பதிவுக் கருவிகளுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை எடுத்த சில விநோதமான படங்கள்:

ஸ்பெயினில் பலான தொழில் செய்யும் அழகி வாகன ஓட்டியை நாடுகிறார்


கடல் பறவைகள் நிலத்தை ஆக்கிரமிக்கின்றன

வாகனத்தில் பிணம்
நிர்வாணக் குளியலுக்குத் தயாராகும் பிரெஞ்சுப் பெண்


சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்....
தாய்லாந்தில் விழும் பையன்
ஒஸ்ரேலியாவில் வெள்ளத்திற்குப் பயந்து ஓட்டம்..
காட்டுக்குள் ஒளிபவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்
மெக்சிக்கோவில் மூகமூடியுடன்.....(தூள் வியாபாரிகள்?)
நியூயோர்க்கில் வெற்றிக் களிப்பில் ஒருவர்....
கனடாவின் ரொறென்ரோவில் ஒளித்திருப்பவர்
பிரான்சில் கண்ணாமூச்சி விளையாடும் சிறுவன்
ஒரு தாத்தா இரட்டை வேடத்தில்
தீப்பிடிக்க தீப்பிடிக்கப் படமெட்டா
தெருவோரம் காதலர்கள் லீலை

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...