Monday 31 October 2011

வில்லங்கமான படங்களும் விசித்திரமான படங்களும்

சாவுக் கிராக்கி...வீட்டை சொல்லிப்புட்டு வந்தியா????

அயலவர்க்கு உதவ வேண்டும் இராமருக்கு அணில் உதவியமாதிரி...

Consumerism???

Built-in blue tooth

எப்பொருள் யார் யார் தயாரிப்பினும் அப்பொருளில் இலாபமீட்டல் அறிவு

எவரும் பயங்கரவாத்தில் ஈடுபடலாம்...

எது துவாலை? எது நாய்?

இப்படி இருக்க ஆசையாம்?

அவசரமாகத் தீயணைக்க வேண்டுமென்றால்.......

ஹலோ அவசரை சேவைப் பிரிவா???

பேரழி விளைவிக்கும் ஆயுதம்?????

முன்னேற்பாடு முக்கியம்....திருடர்கள் முட்டாள்களா????

உடுக்கை இழந்தவன் கைபோல.........

கடுமையான தடிமன் தொடர்ந்து மூக்கால் வழிகிறதென்றால் இதுதான் சரியான வழி....

பிள்ளைகள் ஒன்றாய் இருக்க வேண்டும் அவர்கள் பற்றிய சொற்கள் ஒன்றுபடக்கூடாது

இப்படித்தான் பறக்கப் பழக்குவாங்களோ???

மவனே தொலையடா....

காரில் போவது தலிபானா? அல் கெய்தாவா?

புகைப்பதை நிறுத்திவிட்டார்கள் பலர்....

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்.






மனிதத் தொடரூந்து....







2 comments:

Shanmugam Rajamanickam said...

சூப்பர். கலக்கிட்டீங்க...

பால கணேஷ் said...

அந்தக் கடைசி மூன்று படங்கள்... சான்ஸே இல்லை... எங்க புடிச்சீங்க? பிரமாதம் சார்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...