Monday 8 August 2011

விசித்திரமான விளம்பரங்களும் விவரம் கெட்ட விளம்பரங்களும்.

என்னதான் இருந்தாலும் தமிழ் சினிமா போல் ஆம்லெட், பம்பரம் மாதிரி வருமா?
போகும் பானம் போக உறு பானம் வரும்வரை வாடி இருக்குமா?

உடற்பயிற்ச்சி செய்யாவிடில் உடம்பு அசிங்கமாகிவிடும்தான் அதற்காக இப்படியா?

பல்லையும் காதையும் துப்பரவாக்குமோ?

 இந்த மன்மதக் குஞ்சின் குறிதப்பாது

வாய் நாற்றம் எடுத்தால் இப்படித்தான் நடக்கும் ஆம்புலன்சில்..

சினிமா வேறு வாழ்க்கை வேறு.

கூகிளில் எப்ப தேடுவது என்ற விவஸ்த்தையில்லையா?

விளையாட்டுக்காகவாயினும் இப்படியா விற்பது?

இதைப் பார்த்து விஸ்க்கி குடிக்கலாமா?

மர்லின் மன்றோ இதைப் பார்க்க முடியாது.

அடுத்த பிளட்டில் நடப்பதை படமெடுக்கவா கமெரா?

பாவம் பானம்.


அமெரிக்கா சொற்படி நடந்தால் இப்படியும் நடக்கலாம்...

மாடு தின்றால் மாடு போலாகுமா?

பசு தின்றால்????

3 comments:

Anonymous said...

சில விளம்பரங்கள் பார்க்கக் கூடாதவை, சில அர்தமற்றவை, சில அசிங்கமானவை. எல்லாம் கடைசியில் இலாபத்தில்தான் முடியும். கொள்வனவாளர்கள் சுரண்டப் படுகிறார்கள்.

Unknown said...

படம் சூப்பர். அதற்க்கான கமெண்டுகள் அதைவிட சூப்பர்.

aotspr said...

பயன் இல்லாத தகவல்
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...