Monday 18 April 2011

ஹைக்கூ : உன்னைத் தேடி வரும் அமைதி


ஆனந்தம் தேடுவதை நிறுத்து
உன்னைத் தேடி வரும்
அமைதி

மூளையின் சிந்தனை பிந்தும்
இதயத்தின் சிந்தனை முந்தும்
காதல்

அறிவை வளர்க்கும்
அறிவின் முதிர்ச்சியில் நிற்கும்
விவாதம்

முயற்ச்சிகள் செய்யாதவன்
புதியவை தேடாதவன்
பிழை விடாதவன்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...