Saturday 10 April 2010

iPadஇல் தொழில் நுட்பக் கோளாறு


பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்தப் பட்டTablet computer வகையைச் சேர்ந்த iPad முதல் நாளில் மூன்று இலட்சம் விற்பனை செய்து சாதனை படைத்தது. ஆனால் வாங்கியவர்களிச் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். iPad இன் wi-fi சமிக்ஞைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அவர்கள் குறை சொல்லுகின்றனர். wi-fi signalதான் கணனியை வலைத் தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்துவது. இதனால் iPad வாங்கியவர்கள் தாங்கள் இணைய இணைப்பை ஏற்படுத்த மீண்டும் மீண்டும் கடவுச் சொற்களை கொடுத்து தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியிருப்பதாகச் சொன்கின்றனர்.

New owners posted comments on Apple forums saying that their iPad had little or no wi-fi signal, where other devices worked fine.

iPadஇன் இந்தப் பிரச்சனை வன்பொருள் (Hardware) சார்ந்ததாக இருப்பதால் இதை இலகுவில் சீர் செய்துவிட முடியாது.

Mike Arrington, founder and editor of the TechCrunch blog, posted: “My understanding of wi-fi issues on devices, particularly cramped devices like the MacBook Air and iPad, is that it’s usually a hardware/design issue and something that can’t be fixed via a software patch.”

ஏற்கனவே iPad இல் ஒளிப்பதிவுக் கருவிகள்(built-in camera) இல்லை என்றும் Flash வகை காணொளிகள் பார்க்கும் வசதிகள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இபோது பல மடிக் கணனிகள் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப் பட்டனவையாகவே இருக்கின்றன. அரட்டை அடிப்போரும் இணையத் தொலைபேசிகளைப் பாவிப்போரும் இந்த ஒளிப்பதிவுக் கருவிகளைப் பாவிக்கின்றனர்.

இவை தொடர்பாக iPad தயாரிப்பாளர்களான ஆப்பிள் நிறுவனம் இதுவரை கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை

“Casa de Trevino” from California said: “Having same problem with wi-fi being weak and constantly fluctuating. I have to keep entering my password to regain access to my network after having lost a signal. Two iPhones and two MacBooks showing full signal with no interrupts. Certainly hope this is fixable. Too pricey of a toy for it to have this issue right out of box.”

இத்தனைக்கும் மத்தியிலும் iPadஇன் விற்பனை பெருகிக்கொண்டே இருக்கிறது. நாளொன்றுக்கு மூன்று இலட்சம் விற்பனையில் தொடங்கியது நாளொன்றிற்கு ஏழு இலட்சம் வரை செல்லும் என்றும் எதிர்வு கூறப் படுகிறது.

இம்மாத இறுதியில் iPad பிரித்தானியாவில் சந்தைப்படுத்தப்படவிருக்கிறது.

iPadஐ அடித்து நொறுக்குவது போல் ஒரு காணொளி யூரியுப்பில் வெளிவிடப்பட்டு அது மில்லியன் கணக்கானோரால் பார்வையிடப் பட்டது. இது ஒரு விளம்பர உத்தியா என்றும் சந்தேகிக்கப் பட்டது.

Friday 9 April 2010

சட்டீஸ்கர் - நக்சலைட் தாக்குதலின் தாற்பரியம்.



இந்திய வரலாற்றில் நக்சலைட்டுக்கள் ஒரு மிகப் பெரிய தாக்குதலை 06-04-2010இலன்று சட்டீஸ்கரில் நடாத்தியுள்ளனர். நக்சலைட்டைப் பொறுத்தவரை இது ஒரு வெற்றீகரமான தாக்குதலாகும். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டு நக்சலைட்டுகள் தாக்கியதில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனரங்கன், விஜயகுமார், சேகர் ஆகிய மூவரும் பலியானவர்களில் அடக்கம்.

சட்டீஸ்கரின் தென் பகுதியில் தன்தேவடா மாவட்டத்தில் வளம் கொழிக்கும் சுரங்கங்கள் ஏராளமாக உள்ளன. கடந்த 3 நாட்களாக அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கவச வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
06-04-2010இலன்று அதிகாலை 6 மணியளவில் அவர்கள் முக்ரனா என்ற அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கவச வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கண்ணிவெடி மூலம் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்த வாகனம் தூள், தூளாக நொறுங்கியது.

மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமான இடத்தை தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மலை உச்சியில் பாறைகளுக்கு பின்புறம் பதுங்கி இருந்து கொண்டு சரமாரியாக சுட்டனர். ஆனால் போலீஸ் காரர்களுக்கு பதுங்கு குழி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மாவோயிஸ்டுகள் மிக எளிதாக அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள்

மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய ஆறு மாநிலங்களிலும் மிகப் பலமாக உள்ளனர்.

இத்தாக்குதலின் தாற்பரியங்கள்:

1. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்கள் திட்டமிடும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
2. தங்களால் பெரிய அளவில் படைகளை நகர்த்த முடியும் என்று புலப்படுத்தியுள்ளனர். முதல்முறையாக ஒரு தாக்குதலில் அவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமது போராளிகளைப் பாவித்துள்ளனர்.
3. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்கள் உளவுத் தகவல் திரட்டும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். போலீஸ் படையினரின் வருகையை அவர்கள் முன் கூட்டியே தெரிந்து வைத்துள்ளனர்.
4. இந்திய உள்ளக உளவுத் துறையின் பலவீனம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆயிரக் கணக்கில் ஆயுதங்கள் சகிதம் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் படை நகர்த்தியதை இந்தியக் உளவுத் துறையினரால் அறிய முடியாமல் போனது.
5. மாவோயிஸ்டு தீவிரவாதிகளிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் படை நகர்த்தும் போது ஊர் மக்கள் அறிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் அவர்கள் காட்டிக் கொடுக்கவில்லை.

Wednesday 7 April 2010

தேர்தலில் கிடைக்குமோடி - சீலம்பாய் தேர்தலில் கிடைக்குமோடி


இறையாண்மை இழந்தோர்க்கு
முறையான தீர்விங்கு
தேர்தலில் கிடைக்குமோடி - சீலம்பாய்
தேர்தலில் கிடைக்குமோடி

நினைவுத் தூபி நிர்மூலமாக்கும்
கொடுங்கோல் ஆட்சியில் - உரிமை
தேர்தலால் கிடைக்குமோடி - சீலம்பாய்
தேர்தலால் கிடைக்குமோடி

தன்னாட்சியில்லை
தாயகம் தானில்லை
தேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்
தேர்தல் ஏதுக்கடி

குழந்தைகளைக் கொன்றேரும்
குமரிகளைக் கெடுத்தோரும்
தேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்
தேர்தலால் தீர்ப்பாரோடி

உயிரோடு புதைத்தோரும்
சரணடைந்த்தோரைக் கொன்றோரும்
தேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்
தேர்தலால் தீர்ப்பாரோடி

ஆரியப் பேய்களும்
சிங்கள ஓநாய்களும்
தேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்
தேர்தலால் தீர்ப்பாரோடி

ஒற்றுமை எனக்கூவிக் கூவி
வேறு பட்டு நிற்பார்க்கு
தேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்
தேர்தல் ஏதுக்கடி

அகதியெனும் சொல்லை
அடை மொழியாய் கொண்டோர்க்கு
தேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்
தேர்தல் ஏதுக்கடி

பிரதான எதிரி இந்தியாவை
கதியென்று நம்புவோர்க்கு
தேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்
தேர்தல் ஏதுக்கடி

Tuesday 6 April 2010

தொடரவா இந்த இன்பநிலை


இதழோரத்தில் ஒரு குழி

கொள்ளையிடும் விழி

கொலையும் செய்யும் பார்வை

கையோடு கை இணைய

புறங்கையில் ஒரு முத்தம்

சற்று மேற் சென்று

கரமெங்கும் முத்தங்கள்

தோளில் ஒரு செல்லக் கடி

கொலை செய்யும் பார்வை

வரும் இன்பம் சொல்லும் தரமோடி

கொல்லும் பார்வை

காதோர உரசல்

இதழெங்கே என்றோர் தேடல்

கன்னங்களெங்கும் மெல் வருடல்

மூக்கோடு மூக்கு சேர மெல்லுரசல்

கண்களில் கிறக்கம்

மனமெங்கும் மயக்கம்

என்னிதழ்களிடை அவள் இதழ்கள்

தேவலோக அமிர்தமிது

தேனை மிஞ்சும் சுவையது

இறுக இறுக இன்னும் இறுக இறுக அணைப்பு

உடலெங்கும் ஒரு விதக் கொதிப்பு

உடலெங்கும் ஒரு விதக் கொதிப்பு

சொல்லத் தகுமோ இந்த நிலை

ஆண்மைக்கு வழி விடுவாளோ

Monday 5 April 2010

சாளரத்துச் சரசம்


மின்னலாய் வந்தாள்
அரட்டைச் சாளரத்தில்
தலைகோதி இடை வருடி
இதழ்கள் சுவைத்து
உடல்கள் இணைத்து
கால்கள் பிணைத்து
இன்பத்தின் எல்லை கண்டு
மழையின்றி இருவர் நனைந்தோம்
சென்னையில் அவள்
ஒன்ராறியோவில் நான்

கணனி உலகை கலங்கடிக்கும் iPad


2007ம் ஆண்டு கைத்தொலைபேசி உலகை தனது ஐபோன் மூலம் கலங்ககடித்தது ஆப்பிள் நிறுவனம். இப்போது கைத் தொலைபேசிக்கும் மடிக்கணிக்கு இடைப்பட்ட ஒரு கருவியாக iPad அறிமுகம் செய்கிறது. இதன் அம்சங்கள்:
உயரம்: 9.56 inches (242.8 mm
அகலம்: 7.47 inches (189.7 mm)
ஆழம்: 0.5 inch (13.4 mm)
நிறை:1.5 pounds (0.68 kg) Wi-Fi model;
1.6 pounds (0.73 kg) Wi-Fi + 3G model

16GB, 32GB, or 64GB flash drive

இது ஒரு சிறந்த தொடு-திரை தொழில்நுட்பம்(IPS touchscreen) கொண்டுள்ளதாக வியக்கப்படுகிறது.

இதை விமர்சிப்பவர்கள் இது இ-புத்தகத்தில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
பல புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் எதிர்காலத்தில் இ-புத்தகம் மூலம் சந்தைப் படுத்த நல்ல iPad அத்திவாரம் இடும் என்று நம்பப்படுகிறது.

புகைப்படங்களை வைப்புச் செய்வதற்கும் பார்வையிடுவதற்கும் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டது.

Apple's iPad does not support Adobe's Flash Player, but it can run HTML5, which is a dynamic graphic environment, like Adobe Flash.

விற்பனையில் இது பாரிய சாதனையை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

விமர்சனங்கள்:
THE WALL STREET JOURNAL: Overall, Walter S. Mossberg writes under a headline that declares the iPad a "game changer that makes browsing and video pleasure." He also declares that "The iPad is much more than an e-book or digital periodical reader, though it does those tasks brilliantly, better in my view than the Amazon Kindle." He goes on to say that he found "iBooks, Apple's book reader and store, easy to use, and read a couple of books on it. I consider the larger color screen superior to the Kindle's, and encountered no eye strain." But he adds, "[T]he iPad is much heavier than the Kindle and most people will need two hands to use it. The iBooks app also lacks any way to enter notes, and Apple's catalog at launch will only be about 60,000 books versus over 400,000 for Kindle."

The Washington Post: The Post's reviewer asks, "[H]ow well does the iPad – with its glossy, glarey screen and slightly greater weight – do as an e-reader?" The answer (billed as "first impressions on the subject"): "The iPad makes it easy to browse your library books, represented visually by colorful book covers. The iBooks app, in horizontal mode, allows you to have two pages on the display at once – and it tries to mimic the experience of reading a book, right down to the visuals of additional pages on the left and right, and the darker area in the center, where the spine would be. I could easily scroll along the bottom of a book to jump to a specific page, with no notable delay when doing so. And I particularly liked how the iPad showed the page number, and out of how many, you were jumping ahead to; and, how it indicated the number of pages remaining in the chapter. (Just one more chapter before I go to sleep...I swear!) Dedicated e-readers could learn something from this part of iBooks' design." One minor reservation: "I found the iBooks reader's page-turn animations are both cool and annoying. The flicker for a quick page turn bugged me – nevertheless, it was better than suffering through the multiple flashes that one endures on most E-Ink readers as they try to redraw the page."

PCMag.com: PCMag.com promises a full review of the iPad as an e-reader at a later date. But for now, the reviewer issues a warning to Amazon. "Kindle: I like you, but I am nervous about your future. The iPad displays books in a way that is much flashier than your black and white e-ink screen. It shows illustrations in color. Page turns actually look like page turns. And Apple gets the extras right, like being able to bookmark any word in the book you're reading and then find it on a menu of all your bookmarks, sorted by date. The Search function is also excellent." One hesitation: "What remains to be seen, however, is how it will be to read for long periods on the iPad. Kindle, and other e-book readers' e-ink screens are known for being very easy on the eyes."

USA TODAY: In an article headlined, "Verdict is in on Apple iPad: It's a winner," Edward C. Baig nonetheless has a few reservations about reading books on the iPad. "Judged solely from a sizzle standpoint," he says, when you try to compare the iPad to a Kindle, "There's no contest." iPad wins in terms of looks, touch, and graphics. However, he adds, "Amazon retains some bragging points for avid readers, starting with a cheaper $259 price that I suspect will need to drop a lot further. At 10 hours or so, the iPad battery life, while impressive, falls far short of the two weeks you might get off a Kindle charge. It remains to be seen whether reading on a backlit screen for hours will be as easy on the eyes as the Kindle is. Curling up in bed was more comfortable with a 10.2-ounce Kindle than with the weightier iPad."

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...