Friday 31 December 2010

பாதாம் பருப்பு நீரழிவு நோயையும் இருதய நோய்களையும் தவிர்க்கும்.


நியூ ஜேர்ஸியில் உள்ள University of Medicine and Dentistry செய்த ஆய்வுகளின்படி பாதாம் பருப்பு தினமும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோயையும் இருதய நோய்களையும் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரழிவு நோயில் Type -2 diabetes எனப்படுவது தான் 90% வரையிலான நீரழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இந்த
Type -2 diabetes தினமும் பாதாம் பருப்பு (Almond nuts) சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதால் தவிர்த்துக் கொள்ளலாம்.

As well as combating the condition, linked to obesity and physical inactivity, it could tackle cardiovascular disease, said the report published in the Journal of the American College of Nutrition. சோம்பேறித்தனத்தையும் உடற்பருமனடைவதையும் பாதாம் பருப்பு தவிர்ப்பதுடன் இருதய நோய் வருவதையும் தவிர்க்கிறது.

The study found that a diet rich in almonds may help improve insulin sensitivity and decrease LDL-cholesterol levels in those with pre-diabetes, a condition in which people have blood glucose levels higher than normal but not high enough to be classified as diabetes.


பதாம் பருப்பு சாப்பிடுதல் உடலின் இன்சுலின் உணர் தன்மையை அபிவிருத்தி செய்கிறது. இரத்தத்தில் உள்ள
LDL-cholesterolஐக் குறைக்கிறது.

எவ்வளவு பாதாம் பருப்பு
இன்னொரு ஆய்வின் படி தினமும் 570 கலோரிப் பெறுமானம் கொண்ட பாதாம் பருப்பை உண்ணுவது சிறந்த பலன்களைத் தரும் என்று தெரிவிக்கிறது. இதன் படி 28இலிருந்து 80கிராம் வரையிலான் பாதாம் பருப்பை உண்ணுவது உகந்தது.
A 23 week study, doctors kept track of the participants' body weight, metabolic rates, physical activity, and Vitamin E blood levels. The results were quite surprising: A daily serving of almonds can help you feel full without leading to weight gain.

Not only that, the almond group also benefited from an increase in several important vitamins and nutrients found in almonds: Vitamin E, protein, magnesium, fiber, potassium, calcium, phosphorous, iron, and monounsaturated fat.

"Solid data has shown that eating one to three daily portions of almonds (28 to 84 grammes) can help lower LDL cholesterol levels," said study co-author Rick Mattes, Ph.D., R.D. from Purdue University in West Lafayette, USA. "But many health care providers have been hesitant to recommend almonds as a daily snack because they're a relatively high-calorie food and could contribute to weight gain. This study challenges that assumption."

Similar studies have shown that subjects can consume up to 570 calories worth of almonds per day without leading to weight gain. Another benefit of almonds nutrition is they may help reduce spikes in blood sugar when combined with high-carbohydrate meals.

1 comment:

Anonymous said...

நீண்டகாலமாக பாதாம் பருப்பு ஒரு ஆரோக்கிய உணவாகக் கருதப்படுகிறது. பல சைவப் பயில்வான்கள் பாதாம் பருப்பை அதிக அளவில் தினம் உண்ணுவார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...