Tuesday 25 May 2010

i-Padஇற்கு போட்டியாகக் களமிறங்கும் Dell Streak


தொடுதிரை தொழில் நுட்பத்தின் உச்சப் பாவனையை உள்ளடக்கிய i-Pad பல பாதகமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரு வெற்றியை ஈட்டித் தருகிறது. ஆப்பிளின் மற்றக் கணனிகளின் விற்பனையை இப்போது i-Pad விற்பனை விஞ்சிவிட்டது. i-Padஇன் விற்பனை மிக இலகுவாக ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. i-phone ஒரு மில்லியன் விற்பனையை அடந்த வேகத்திலும் இருமடங்கு வேகத்தில் i-Pad விற்கப்பட்டது. i-Pad வெற்றி மற்ற நிறுவனங்களை அதற்குப் போட்டியாக களமிறங்க வைத்துள்ளது.Google, HP, ஆகிய நிறுவனங்கள் i-Padஇற்கு போட்டியாக தமது உற்பத்திப் பொருட்களுடன் களமிறங்குகின்றன. அதில் Dell தனது Dell Streak என்னும் கைத்தொலைபேசியை i-Padஇற்கும் i-Phoneஇற்கும் போட்டியாகக் களமிறக்குகிறது. i-Padஐ சட்டைப் பைக்குள் வைக்கமுடியாது. ஆனால் Dell Streakஐ இலகுவாக சட்டைப்பைக்குள் வைக்கலாம். Dell Streak கூகிளின் அன்ரோய்ட் மென்பொருளில் இயங்குகிறது. நாமாகமாற்றிக் கொள்ளக் கூடிய மின்கலங்களைக்(battery) கொண்டது. அது மட்டுமல்ல Dell Streakஇல் சிறப்பு அம்சம் அதன் திரை i-Phone இலும் பெரியது. அத்துடன் இருமடங்கு பெரிதான i-Pad திரையிலும் பார்க்கச் சிறந்த காணொளிகளை வழங்கக்கூடியது. விமர்சகர்கள் Dell Streakஇன் திரையை இப்படி வியக்கின்றனர்:

The big surprise is the screen of Dell Streak. At only five inches, it’s around half the size of that of an iPad, and 1.5 inches bigger than an iPhone screen, yet the difference in watchability is remarkable, perhaps because of the screen’s 16:9 ratio. TV programmes and even feature films feel like less of a compromise than on a smartphone.


Dell Streakஇன் அடுத்த சிறப்பு அம்சம் அதன் ஒளிப்பதிவுக்கருவி. 5MP ஒளிப்பதிவு வசதியை அது உள்ளடக்கியதாக இருக்கிறது.

Dell Streakஇன் சிறப்பு அம்சங்கள்
Hardware-wise, the Dell Streak features the following:
  • A sharp 5-inch capacitive multi-touch WVGA (800x480) display for a great full-screen experience watching video or browsing the web
  • Fast 1GHz Snapdragon ARM-based mobile processor from Qualcomm
  • 5 MP autofocus camera with dual LED flash that offers easy point & shoot capability and quick uploads to YouTube, Flickr, Facebook and more
  • VGA front-facing camera enables video chat functionality down the road
  • A user-removable (and replaceable) battery
  • A 3.5mm headphone jack means many of you can use the Dell Streak as the music source (and more) in your car
  • Integrated 3G + Wi-Fi (802.11b/g) + Bluetooth 2.1 (think headsets, external keyboards, stereo headsets, etc.)
  • UMTS / GPRS / EDGE class 12 GSM radio with link speeds of HSDPA 7.2 Mbps / HSUPA
  • A user-accessible Micro SD slot expandable up to 32GB. That means you can store lots of movies, music, photos or other kinds of files.
On the software side, here's what you can expect:
  • A customized multi-touch version of the Google Android operating system that features Dell user interface enhancements
  • Access to over 38,000 apps (and growing) via the Android Marketplace
  • Microsoft Exchange connectivity and integration through TouchDown
  • Google Voice support
  • Integrated Google Maps with voice-activated search, turn-by-turn navigation, street and satellite views
  • Quick access to activity streams via integrated social network app widgets like Twitter, Facebook, YouTube

2 comments:

Anonymous said...

thanx 4 sharing the info

Anonymous said...

nice to read, i dont ve money to buy these gadgets....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...