Saturday 25 April 2009

இலங்கைத் தமிழர் கொலை: குரலை மாற்றிய அமெரிக்கா.


இலங்கையில் சிங்களவரும் ஆரியரும் இணைந்து நடாத்தும் இனக்கொலை தொடர்பாக அமெரிக்கா தனது குரலை மாற்றியுள்ளது. எச்சரிக்கை என்ற பதத்தை பாவித்து விட்ட தனது அறிக்கையில் போரை உடன் நிறுத்தாவிடில் இலங்கையின் ஐக்கியமும் இனங்களுக்கிடையிலான இணக்கமும் ஆபத்துக்குள்ளாகும் என்றும் கவலை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்ளை வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவ்வறிக்கையில் பாதுகாப்பு வலயத்தில் எறிகணைகள் வீசுவதை உடன் நிறுத்தும் படி கேட்கப் பட்டுள்ளது. இலங்கை-இந்தியப் படைகள் இலங்கை அரசு பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த முதல் நாளில் இருந்தே பாதுகாப்பு வலயத்துள் வேதியியல் குண்டுகள் கொத்துக் குண்டுகள் (chemical bombs and cluster bombs) உட்பட பல பயங்கர ஆயுதங்களைப் பாவித்து தமிழ் இனக்கொலையை அரங்கேற்றி வருகின்றன.

இந்திய ஆதிக்கத்தை அமெரிக்கா விரும்பாது
இலங்கையில் இந்தியாவின் முற்று முழுதான ஆதிக்கம் நிலை நாட்டப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பது இதிலிருந்து

4 comments:

Suresh Kumar said...

அமேரிக்கா எச்சரிக்க வேண்டியது இந்தியாவை இந்தியா தானே போரை நடத்துகிறது

Anonymous said...

Tamils should rise up against the congress.

Moorthy said...

There is directional shift in USA policy which will benefit Tamils in LOng run.We have to support and promise Tamil eelam will be a pro American state.then America will suport a seperate Eelam state to counter India from Her Foot.India deserve it
-Moorthy

Anonymous said...

புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் எவ்வளவு கேடுகெட்டவர்கள் என்பதற்கு மேற்சொன்ன மூர்த்தியின் கருத்து ஒரு உதாரணம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...