Tuesday 10 March 2009

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஏன் புலிகளை எதிர்க்கிறார்கள்?



விடுதலைப்புலிகளை ஆரியர் ஏன் எதிர்க்கிறார்கள்? ஒரு பலமான அமைப்பு விடுதலைப் புலிகளை எதிர்கின்றது என்பது உண்மை.

இராஜிவ் காந்தி கொலை

இராஜிவ் காந்தி கொலை செய்யப் படாமல் இருந்தாலும் இந்த எதிர்ப்பு இருந்திருக்கும் என்பது உண்மை. புலிகள் தனிநாடாகப் பிரிந்தால் தமிழ்நாடும் பிரிந்து விடுமா? இந்தியாவைப்பற்றி பொருளாதார இராணுவ வல்லுனர்கள் கூறுவதைப் பார்த்தால் வரும் காலத்தில அது ஒரு வல்லரசாக மாறும். பல கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு சில இலட்சம் மக்களுக்கு பயப்படத்தேவையே இல்லை. ஈழத்தால் இந்தியாவைப் பிரிக்க முடியாது. சீன பாக்கிஸ்த்தானிய ஆதிக்கம் இலங்கையில் இல்லாதிருக்க இந்தியா இலங்கைக்கு உதவுகிறாதா? இந்தியா உதவினால் என்ன உதவாவிட்டால் என்ன இலங்கை எப்போதும் அவர்கள் பக்கம்தான் இருக்கும் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளார்கள் நன்கறிவர். புலிகளை ஒழித்துகட்ட இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதற்கு வேறு என்ன காரணம்.

விடுதலைப் புலிகளின் பலம் என்ன?
விடுதலைப் புலிகளின் பலம் என்பது அவர்களின் மன உறுதியா? கரும் புலிகளா? வெளி நாட்டிலிருந்து கிடைக்கும் பணமா? அதன் தலைவரா? அவர்கள் சாதித்தது என்ன? அவர்களின் மிகப் பெரிய வெற்றி சாதி அமைப்பைத் தகர்த்தெறிந்தது. இதுதான் அவர்களின் மிகப் பெரிய வெற்றி. இதுதான் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை அதாவது பார்ப்பனியர்களை அவர்களுக்கு எதிராக திரும்பவைத்தது.

3 comments:

வனம் said...

வணக்கம் வேல் தர்மா

\\அவர்களின் மிகப் பெரிய வெற்றி சாதி அமைப்பைத் தகர்த்தெறிந்தது.\\

ம்ம்ம்ம சரியாத்தான் சொல்லி இருக்கீங்க

நன்றி
இராஜராஜன்

Anonymous said...

நமது இந்திய முதலீடுகளுக்கு எந்த பங்கமும் வந்துறாதுன்னா, வேனா காங்கிரஸ் சிபிஎம் கிட்ட பேசிப் பாக்கலாம்.......

Anonymous said...

///அவர்களின் மிகப் பெரிய வெற்றி சாதி அமைப்பைத் தகர்த்தெறிந்தது. இதுதான் அவர்களின் மிகப் பெரிய வெற்றி. இதுதான் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை அதாவது பார்ப்பனியர்களை அவர்களுக்கு எதிராக திரும்பவைத்தது.///

IT IS 100% CORRECCT...
PRABAHARAN IS ANOTHER PERIYAR,
SO, THEY HATE HIM AND HIS MOVEMENT...

RENGA

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...